........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 432

கனமில்லா கனவுகள்

‌தொடக்கம் ஆரவாரமாக
முடியும் ஆர்பாட்டமாக
இடைப்பட்ட வாழ்க்கை
பல இன்னல்களும்
சில இன்பங்களும் நிறைந்து ...

கடந்து வந்த பாதைகளை
கவலையோடு நினைத்து
எதிர் வரும் பாதைகளை
எதிபார்போடு எதிர்த்து

நிகழ்காலத்தை நினைவுகளில்
தொலைத்து கொண்டு
நிரந்திரம் இல்லாமல்
நித்திரை இல்ல்லாமல் ....

அத்தணையும் காற்றோடு
கரைத்துவிட்டு களிப்போடு இருக்க
கனமில்லா கனவுகளோடு உலாவர
ஒற்றை புன்னகை உதிர்த்து செல்லுங்கள்
ஓராயிரம் அர்த்தங்கள் புதைந்து இருக்கும்!

-கோவை மு. சரளாதேவி.

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.