........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 435

நட்புக்கு உதாரணம்

‌நட்புக்கு நல்ல உதாரணம்
விதையும் மண்ணுமா?
இல்லையில்லை...
வேரும் நீருமா?
இல்லையில்லை..
நகமும் சதையுமா?
இல்லையில்லை...
உடலும் உயிருமா?
இல்லையில்லை...
இவையெல்லாம்
மாற்றத்திற்குரியது...
இவ்வுலகும் காற்றும்
இருக்கும் வரை
நம் நட்பு இருக்கும்
இதுவே சரியான உதாரணம்!!

-சுபஸ்ரீஸ்ரீராம், பஹ்ரைன்.

 

 

 

 

 

m

 

சுபஸ்ரீஸ்ரீராம் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.