........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 455

நீ அறிவாயோ...?

என்னவளே !
கண்களோடு பேசி
கனவுகளோடு விளையாடி
இதயத்தோடு கலந்திட்ட
நீ ... ...
எங்கியருந்து வந்தாய் !
என் நெஞ்சிற்க்குள் துழைந்திட
மரணம் கூட
ஒருநொடி தானடி ... ... ..
நீயோ ஒவ்வொரு
நொடியும் எனக்குள்
இருந்து கொண்டு
கொல்லாமல் கொல்கிறாய்
விழிப்பதில் இருந்து
விழி மூடும் வரை
உன் ஞாபகம் தானடி ... ... ...
உன் முகம் பார்த்த
என் கண்களும்
வேறு முகம் காண மறுப்பதேனடி ... ... ...
பார்க்கும் தூரத்தில் நீ
இருந்தும் என் கண்கள்
உன்னை
பார்க்க முடியாமல்
தவிப்பதை நீ அறிவாயோ...?

-த.சத்யா, இராஜபாளையம்.
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.