........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 458

வாழ்க்கை..!

அவன் அவனாகவும்
அவள் அவளாகவும்
அவர்கள்
கணவன் மனைவியாகவும்
இருவரும்
இணையாத பிரியாத
இரு தண்டவாளமாய்
வாழ்க்கை ரயிலை
சேர்ந்தே
சுமந்து செல்கிறார்கள்..!

-பாளை சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.