........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 488

சுதந்திரம்!

முன்னோர் தியாகமென்னும் மூலதனத்தால்
வந்த சுதந்திரம்
இளையோர் காத்திட வேண்டும் நல் சேமிப்பாய்
என்றும் சுதந்திரம்
முன்பு நம் முன்னோர்க்கு கனவாய் இருந்தது
இந்த சுதந்திரம்
தொடர் கதையாய் நிலைத்திட இளையோர்
பாடுபடவேண்டும்
வருங்கால சந்ததியர்க்கு நிரந்திர வைப்பாய்
இருக்கட்டும் சுதந்திரம்.

-சா. துவாரகை வாசன்.

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.