........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 489

இருக்குமிடத்தில்...?

ஆசிரியர் கையில் பிரம்பாய்
மேய்ப்பன் கையில் கோலாய்
ராமன் கையில் வில்லாய்
கண்ணன் கையில் புல்லாங்குழலாய்
மூங்கில் இருந்தாலும்
பயன் வெவ்வேறானதே!

-சா.அயோத்தி ராமன், அரக்கோணம்.

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.