........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 521

காதலியே...!

பேசக் கூடாது
என்று நினைக்கமாட்டேன்
வேண்டுமென்றே
பேசாமல் இருப்பேன்
நீ என்னிடம்
பேச நினைக்கிறாயா
என்று தெரிந்து கொள்ள

------------------

காதலியே
மரணத்தையும் வெல்வேன்
நீ என்
அருகில் இருக்கும் போது

------------------------

உன்னிடம்
ஒருமுறைக்கு பலமுறை
கேட்டுவிட்டேன்
என்னை
நேசிக்கிறாயா என்று
அன்பே
இன்னுமா ?
புரியவில்லை
நான் உன்னை மட்டுமே
நினைத்துக் கொண்டிருக்கின்றேன் என்று.

-த.சத்யா, இராஜபாளையம். 
 

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.