........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 564

தேன்மொழி கவிதைகள்

கவிதை

சிந்தனைகள் இளைப்பாறும்
இடம்.
ஆடைகளைக் களைந்து
விட்டு
உணர்வுகள் அரங்கேறும்
மேடை.
செரிமானமாகாத நினைவுகளின்
வாந்தி.

புல்லாங்குழல்

மனமென்னும்
புல்லாங்குழலில்
தினமும் சோககீதம்.
எந்த வண்டு
துளையிட்டதோ?

- முனைவர். வி. தேன்மொழி

 

 

 

 

 

m

 

முனைவர். வி.தேன்மொழி அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு