........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 592

இருந்தும்... இறந்தும்..!

இருந்தவரை குடும்பச்சுமைகளை
சுமந்தவள் இறந்தபிறகும்
நினைவு
சுமைதாங்கிக் கல்லாய்!!

--தஞ்சை ஹேமலதா, வெண்டையம்பட்டி.

 

 

 

 

 

 

 

m

 

தஞ்சை ஹேமலதா அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு