........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 599

மாலை வேளை!

சூரியன் அஸ்தமித்து நீண்ட நேரமாகிவிட்து
நட்சத்திரங்கள் இவ்விரண்டாய்
மும்மூன்றாய்
வெளியே வருகின்றன
சிறு பறவைகள் இன்னும்
கீச்சிடுகின்றன
செடிகள் மரங்கள் மத்தியிலே
அங்கே ஒரு குயில் இருக்கின்றது!
ஒன்றோ இரண்டோ பாடும் பறவைகள்
அவசரமாய் வீசும் தூரமான காற்று!
பீறிட்டுப் பாயும் நீரின் சல சல வென்ற ஒலி!
குயிலின் உயர் குரல்
வானத்தின் வெற்றிடத்தை
நிரப்புகின்றது.

-வில்லியம் வேட்ஸ்வேத்.      

(தமிழில்: எம்.வை.எம்.மீஆத்)

 

 

 

 

 

 

 

m

 

கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு