........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 613

பச்சோந்தி மனம்..?

மனம் ஒரு சுரங்கம்
உன் ரகசியங்களைக் காப்பதால்
மனம் ஒரு வனம்
உன் மிருக குணங்கள் இருப்பதால்
மனம் ஒரு ராஜ்யம்
நீ அதன் ராஜாவாக இருப்பதால்
மனம் ஒரு வானம்
உன் சந்தோஷ மழை பொழிவதால்
மனம் ஒரு துலாக்கோல்
உன்னையே எடை போடுவதால்
மனம் ஒரு சின்னத்திரை
உன் மலரும் நினைவுகள் வருவதால்!

-சா.துவாரகை வாசன்.    

 

 

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு