........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:65

பாக்கெட் பாலாபிஷேகம்...

செம்பருத்தியா வைக்கிறது?
சிவனுக்கு ஆகாதே -என்ற
கோயில் கிழவியிடம்
எப்படி சொல்லி புரிய வைப்பது ?
இன்று
பிரதோஷத்திற்காக
பரமசிவனுக்குப்
பாக்கெட் பாலில்தான்
அபிஷேகம் நடத்தினோம் என்று...

-முத்தாசென் கண்ணா.

 

 

m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.