........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 651

சமர்ப்பணம்

ஒரு பூவின்விரிப்பில்
அதன் சுகந்தத்தை மட்டும்
முகர்ந்து கொள்கின்றேன்.
பூக்களைவிட என் இதயம்
மென்மையானது.......ஆனால்
நீ சொற்களை முட்களாக்கி
என் இதயத்தை தைக்கின்றாய்
நான் என் கவிதைகளை
பூக்களாக்கிச்
சமர்ப்பிக்கின்றேன்.

-கவிஞர் வேலுசிறிதரன், டென்மார்க்.

 

 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு