........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 708

பணப் பயிர்!

பருவத்தே பயிர் செய்
ஆம் இன்றும் பருவமும்
பழிக்கவில்லை,
பயிரும் வளருவதில்லை
அறுவடைகள் மட்டும்
அரங்கேற்றப்படுகின்றன

ஐந்து வருட பதவி
காலத்தில் முடிந்த வரை
பதவி அருவாள்
கட்டறுக்கப்படுகிறது
இங்கே பருவம் பதவியாய்,
பயிர் பணமாய்.......!

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு