........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 735

இடம் பிடிக்க...!

கோடியைக் கொட்டிக்கொடுத்து
பாராளுமன்ற உறுப்பினராகி
பாராளுமன்றத்தில்
அமர்ந்த மகிழ்ச்சியாய்
நகரப் பேருந்தில்
ன்னல் ஏறிக்குதித்து
இடம் பிடித்த மகிழ்ச்சியில்
அமர்ந்தார்
நம்ம ஊரு ஆளவந்தார்.

-கற்பகம் ரவி, தேனி.

 

 

 

 

 

 

 

m

 

கற்பகம் ரவி அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு