........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 737

சிரிப்பு

முகம் முக்கியம்
அதில் கொஞ்சம் சிரிப்பு
அதை விட முக்கியம்
சிரிப்பு நட்பு தரும்
நட்பு பாதுகாப்பு தரும்
சிரிப்பு ஒருவலை
அதுவும் சிலந்திவலை
நீயும் இருக்கலாம்
பிறரையும் வீழ்த்தலாம்.

-சா. துவாரகை வாசன்.

 

 

 

 

 

 

 

m

 

விஷ்ணுதாசன் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு