........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:85

நட்பென்று ஆகிவிட்டது...!

இதுவரை
விடம்
ஒரு தனிமுத்திரையிலும்
அதற்கான ஒரு
தனி உறைக்குள்ளும் இருந்தது.

அதன்
வாகனங்களாகவும்
வடிவங்களாகவும்
கிருமிகள்
பூச்சிகள்
தாவரங்கள்
விலங்குகள்
மருந்துகள்
பொருள்கள்
இப்போது மனிதர்களும்.

இப்போது யாரும்
எச்சரிக்கையாக இருக்கமுடியாது

காரணம்
அதன்பேர்
நட்பென்றும் ஆகிவிட்டது.

-பிச்சினிக்காடு இளங்கோ, சிங்கப்பூர்.

 

m
 

பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.