........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

 கவிதை:9

பாரதமாதா பாடல்

இமயமலை வங்கம் அரபி இந்துமாக் கடல்கள் எல்லைகளில்
இந்திய மாதா ஜனனம்!
விந்திய ஹிமாசல ஜனனம்!!

அமுதநிலை கங்கை யமுனை ரவி பியாஸ் சட்லஸ் மகாநதி
பிரமபுத்திராவும் ஜனனம்!
தாமிரபரணியும் ஜனனம்!!

கமழும் சிந்து துங்கபத்திரா வட, தென்பெண்ணை பரளியாறு
ஜீவ நதியும் ஜனனம்!
தீவுகள் எல்லாம் ஜனனம்!!

தேமதுரக்கலைகள் கோடான கோடி தெவிட்டாத இலக்கியங்கள்
ஜனனங்களுக்கெலாம் சரணம் !
ஜன ஒற்றுமைக்கும் சரணம் !!

மாதா சரணம்! பிதாவே சரணம்! குருவே சரணம்!!!
சரணம் சந்தோசம்! சரணம் சந்தோசம்!! சரணம் சந்தோசம்!!!

சரணம் சரணம் சரணம்!
சரணம் சரணம் சரணம்!!
சரணம் சரணம் சரணம்!!!

-கவிஞர்.வி.எஸ்.வெற்றிவேல்.

 

m

 

வி.எஸ்.வெற்றிவேல் அவர்களின் இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.