........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
a |
a |
உலகப் பழமொழிகள். சிரித்த முகமில்லாதவன் கடை வைக்கலாமா?
விற்க வேண்டியவைகளை மலர்களால் அலங்கரித்து
வைக்க வேண்டும்.
-ஜப்பான்.
கொள்முதல் செய்வதற்கு முன்னால் விற்பனையைப்
பற்றி யோசனை செய்.
-சீனா.
பொன்னில் இழப்பதை விட தவிட்டில் ஆதாயம் தேடு.
-ஆர்மீனியா.
நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவையில்லை.
-இங்கிலாந்து.
சிரித்த முகமில்லாதவன் கடை வைக்கக் கூடாது.
-சீனா.
விலைக்கு வாங்கப் போகிறவன் குறை சொல்லிக்
கொண்டே இருப்பான்.
-இத்தாலி.
நீ ஏமாறாமல் இருக்க வேண்டுமானால் மூன்று
கடைகளிலாவது விலை விசாரிக்க வேண்டும்.
-சீனா.
கடனுக்கு வாங்கி ரொக்கத்துக்கு விற்க
வேண்டும்
- இத்தாலி.
சரக்கை நிறையக் கேட்டால் விலையைக்
குறைக்க வேண்டும்.
- இங்கிலாந்து.
சரக்கைப் புகழ்ந்து பேசுபவன் விற்க
விரும்புகிறான். குறைத்துப் பேசுபவன் வாங்க விரும்புகிறான்.
- கிரீஸ். |
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.