|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
|
a |
|
|
a |
|
|
புத்தகப்பார்வை-2
பக்கம்- 256 விலைரூ 75.00 |
மனப்பதிவுகள்
-சி.கே.சந்திரமோகன்-
மதி நிலையம், |
|
பார்வை :
தன் மருத்துவப் பணிகளுக்கிடையே தோன்றும் கருத்துக்களைக்
குறித்து வைத்து, நேரம் கிடைக்கும் போது அதை கவிதைகளாக்கி விடுவதாகக்
குறிப்பிடுகிறார் இந்த மனப்பதிவுகள் நூலாசிரியர்
சி.கே.சந்திரமோகன்
சின்னச் சின்ன புதுக்கவிதைகளைக் கொண்ட இந்த "மனப்பதிவுகள்" நூலுக்கு
கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரை அளித்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். |
|
| முகப்பு | |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.