1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 3
201. ஏம லிங்கம்
202. ஏர் லிங்கம்
203. ஏரி லிங்கம்
204. ஏவச லிங்கம்
205. ஏழிசை லிங்கம்
206. ஏறு லிங்கம்
207. ஏனாதி லிங்கம்
208. ஐங்கர லிங்கம்
209. ஐய லிங்கம்
210. ஐராவத லிங்கம்
211. ஒப்பிலா லிங்கம்
212. ஒப்பிலி லிங்கம்
213. ஒருமை லிங்கம்
214. ஒளி லிங்கம்
215. ஓசை லிங்கம்
216. ஓடேந்தி லிங்கம்
217. ஓம் லிங்கம்
218. ஓம்கார லிங்கம்
219. ஓவிய லிங்கம்
220. ஔடத லிங்கம்
221. ஔவை லிங்கம்
222. கங்கா லிங்கம்
223. கச்ச லிங்கம்
224. கண்ட லிங்கம்
225. கடம்ப லிங்கம்
226. கடார லிங்கம்
227. கடிகை லிங்கம்
228. கடை லிங்கம்
229. கதிர் லிங்கம்
230. கதலி லிங்கம்
231. கந்த லிங்கம்
232. கபால லிங்கம்
233. கபில லிங்கம்
234. கமல லிங்கம்
235. கயா லிங்கம்
236. கயிலை லிங்கம்
237. கர்ண லிங்கம்
238. கர்ப்ப லிங்கம்
239. கரண லிங்கம்
240. கரு லிங்கம்
241. கருட லிங்கம்
242. கருமை லிங்கம்
243. கருணை லிங்கம்
244. கல்ப லிங்கம்
245. கல்வி லிங்கம்
246. கலி லிங்கம்
247. கலை லிங்கம்
248. கவி லிங்கம்
249. கற்பக லிங்கம்
250. கற்பூர லிங்கம்
251. கன்னி லிங்கம்
252. கன லிங்கம்
253. கனக லிங்கம்
254. கனி லிங்கம்
255. கஸ்தூரி லிங்கம்
256. கஜ லிங்கம்
257. கருணாகர லிங்கம்
258. காசி லிங்கம்
259. காஞ்சி லிங்கம்
260. காடக லிங்கம்
261. காத்த லிங்கம்
262. காதம்பரி லிங்கம்
263. காந்த லிங்கம்
264. காப்பு லிங்கம்
265. காம லிங்கம்
266. கார் லிங்கம்
267. கார்த்திகைலிங்கம்
268. காரண லிங்கம்
269. கால லிங்கம்
270. காவி லிங்கம்
271. காவிய லிங்கம்
272. காவேரி லிங்கம்
273. காளி லிங்கம்
274. காளத்தி லிங்கம்
275. காளை லிங்கம்
276. கான லிங்கம்
277. கிண்கிணி லிங்கம்
278. கிரி லிங்கம்
279. கிரியை லிங்கம்
280. கிரீட லிங்கம்
281. கிருப லிங்கம்
282. கிள்ளை லிங்கம்
283. கீத லிங்கம்
284. கீர்த்தி லிங்கம்
285. கீர்த்தன லிங்கம்
286. குக லிங்கம்
287. குங்கும லிங்கம்
288. குஞ்சு லிங்கம்
289. குட லிங்கம்
290. குடுமி லிங்கம்
291. குண லிங்கம்
292. குணக்ரி லிங்கம்
293. குபேர லிங்கம்
294. குருதி லிங்கம்
295. குமர லிங்கம்
296. குமரி லிங்கம்
297. குமுத லிங்கம்
298. குல லிங்கம்
299. குழலி லிங்கம்
300. குழவி லிங்கம்
தொடரும்...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.