1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 4
301. குழை லிங்கம்
302. குற்றால லிங்கம்
303. குன்று லிங்கம்
304. குண்டலி லிங்கம்
305. குந்த லிங்கம்
306. கும்ப லிங்கம்
307. குரவ லிங்கம்
308. குறிஞ்சி லிங்கம்
309. கூத்தாடி லிங்கம்
310. கூத்து லிங்கம்
311. கூர்ம லிங்கம்
312. கெஜ லிங்கம்
313. கேச லிங்கம்
314. கேசரி லிங்கம்
315. கேசவ லிங்கம்
316. கேடிலி லிங்கம்
317. கேதார் லிங்கம்
318. கேள்வி லிங்கம்
319. கைலாய லிங்கம்
320. கொங்கு லிங்கம்
321. கொடி லிங்கம்
322. கொடு லிங்கம்
323. கொளஞ்சி லிங்கம்
324. கொற்றை லிங்கம்
325. கொன்றை லிங்கம்
326. கோ லிங்கம்
327. கோகழி லிங்கம்
328. கோகுல லிங்கம்
329. கோட்டை லிங்கம்
330. கோடி லிங்கம்
331. கோண் லிங்கம்
332. கோண லிங்கம்
333. கோதண்ட லிங்கம்
334. கோதை லிங்கம்
335. கோப லிங்கம்
336. கோபி லிங்கம்
337. கோமதி லிங்கம்
338. கோல லிங்கம்
339. கௌசிக லிங்கம்
340. கௌதம லிங்கம்
341. கௌரி லிங்கம்
342. சக்தி லிங்கம்
343. சக்கர லிங்கம்
344. சகஸ்ர லிங்கம்
345. சகல லிங்கம்
346. சங்க லிங்கம்
347. சங்கம லிங்கம்
348. சங்கர லிங்கம்
349. சங்கு லிங்கம்
350. சஞ்சீவி லிங்கம்
351. சடாட்சர லிங்கம்
352. சடைமுடி லிங்கம்
353. சண்முக லிங்கம்
354. சத்திய லிங்கம்
355. சதங்கை லிங்கம்
356. சதய லிங்கம்
357. சதா லிங்கம்
358. சதாசிவ லிங்கம்
359. சதுர் லிங்கம்
360. சதுர்த்தி லிங்கம்
361. சதுரங்க லிங்கம்
362. சதுரகிரி லிங்கம்
363. சந்த லிங்கம்
364. சந்திர லிங்கம்
365. சந்தன லிங்கம்
366. சந்தான லிங்கம்
367. சப்த லிங்கம்
368. சபா லிங்கம்
369. சம்பந்த லிங்கம்
370. சம்பு லிங்கம்
371. சமுத்திர லிங்கம்
372. சயன லிங்கம்
373. சர்வேஸ லிங்கம்
374. சரச லிங்கம்
375. சரீர லிங்கம்
376. சவரி லிங்கம்
377. சற்குண லிங்கம்
378. சஹான லிங்கம்
379. சற்குரு லிங்கம்
380. சாட்சி லிங்கம்
381. சாணக்ய லிங்கம்
382. சாதக லிங்கம்
383. சாதனை லிங்கம்
384. சாதி லிங்கம்
385. சாது லிங்கம்
386. சாந்த லிங்கம்
387. சாந்து லிங்கம்
388. சாம்ப லிங்கம்
389. சாமுண்டி லிங்கம்
390. சிகர லிங்கம்
391. சிகா லிங்கம்
392. சிகரி லிங்கம்
393. சிகை லிங்கம்
394. சிங்கார லிங்கம்
395. சிசு லிங்கம்
396. சித்தி லிங்கம்
397. சித்திரை லிங்கம்
398. சிந்தாமணிலிங்கம்
399. சிந்து லிங்கம்
400. சிநேக லிங்கம்
தொடரும்...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.