1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 8
701. பரகதி லிங்கம்
702. பராங்க லிங்கம்
703. பராபர லிங்கம்
704. பவநாச லிங்கம்
705. பா லிங்கம்
706. பாக்ய லிங்கம்
707. பாக லிங்கம்
708. பாச லிங்கம்
709. பாசறை லிங்கம்
710. பாசுர லிங்கம்
711. பாத லிங்கம்
712. பாதாள லிங்கம்
713. பாதி லிங்கம்
714. பாதிரி லிங்கம்
715. பார்வதி லிங்கம்
716. பாரதி லிங்கம்
717. பாராயண லிங்கம்
718. பாரி லிங்கம்
719. பாரிஜாத லிங்கம்
720. பாயிர லிங்கம்
721. பாலக லிங்கம்
722. பாலா லிங்கம்
723. பாவை லிங்கம்
724. பானு லிங்கம்
725. பாஷான லிங்கம்
726. பாகோட லிங்கம்
727. பாசுபத லிங்கம்
728. பாணிக லிங்கம்
729. பார்த்திப லிங்கம்
730. பாநேமி லிங்கம்
731. பாம்பு லிங்கம்
732. பாழி லிங்கம்
733. பிச்சி லிங்கம்
734. பிச்சை லிங்கம்
735. பிட்டு லிங்கம்
736. பிடரி லிங்கம்
737. பிடாரி லிங்கம்
738. பிடி லிங்கம்
739. பிண்ட லிங்கம்
740. பித்த லிங்கம்
741. பிதா லிங்கம்
742. பிம்ப லிங்கம்
743. பிரகதி லிங்கம்
744. பிரகாச லிங்கம்
745. பிரசன்ன லிங்கம்
746. பிரணவ லிங்கம்
747. பிரதர்சன லிங்கம்
748. பிரபாகர லிங்கம்
749. பிரபு லிங்கம்
750. பிரம்ம லிங்கம்
751. பிரம்பு லிங்கம்
752. பிரமிள லிங்கம்
753. பிராண லிங்கம்
754. பிராசித லிங்கம்
755. பிரிய லிங்கம்
756. பிரேம லிங்கம்
757. பிள்ளை லிங்கம்
758. பிழம்பு லிங்கம்
759. பிறவி லிங்கம்
760. பிறை லிங்கம்
761. பீச லிங்கம்
762. பீட லிங்கம்
763. பீடு லிங்கம்
764. பீத லிங்கம்
765. பீதகார லிங்கம்
766. பீதசார லிங்கம்
767. பீதமணி லிங்கம்
768. பீதாம்பர லிங்கம்
769. பீர லிங்கம்
770. பீம லிங்கம்
771. புகழ் லிங்கம்
772. புங்கவ லிங்கம்
773. புங்கவி லிங்கம்
774. புடக லிங்கம்
775. புண்ணிய லிங்கம்
776. புத்தி லிங்கம்
777. புத்ர லிங்கம்
778. புதிர் லிங்கம்
779. புது லிங்கம்
780. புரட்சி லிங்கம்
781. புரவு லிங்கம்
782. பராண லிங்கம்
783. புரி லிங்கம்
784. புருஷ லிங்கம்
785. புருவ லிங்கம்
786. புலரி லிங்கம்
787. புலி லிங்கம்
788. புவன லிங்கம்
789. புற்று லிங்கம்
790. புற லிங்கம்
791. புன்னை லிங்கம்
792. புனித லிங்கம்
793. புனை லிங்கம்
794. புஜங்க லிங்கம்
795. புஷ்கர லிங்கம்
796. புஷ்ப லிங்கம்
797. பூசனை லிங்கம்
798. பூத லிங்கம்
799. பூதர லிங்கம்
800. பூதி லிங்கம்
தொடரும்...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.