1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 9
801. பூபதி லிங்கம்
802. பூபால லிங்கம்
803. பூதவணி லிங்கம்
804. பூர்ண லிங்கம்
805. பூர்த்தி லிங்கம்
806. பூர்வ லிங்கம்
807. பூரணி லிங்கம்
808. பூமித லிங்கம்
809. பூமுக லிங்கம்
810. பூவிழி லிங்கம்
811. பூலோக லிங்கம்
812. பூஜித லிங்கம்
813. பெண் லிங்கம்
814. பெண்பாக லிங்கம்
815. பெரு லிங்கம்
816. பேரின்ப லிங்கம்
817. பேழை லிங்கம்
818. பைரவி லிங்கம்
819. பொன்னம்பலலிங்கம்
820. பொன்னி லிங்கம்
821. பொருந லிங்கம்
822. பொருப்பு லிங்கம்
823. பொழி லிங்கம்
824. பொய்கை லிங்கம்
825. போக லிங்கம்
826. போதக லிங்கம்
827. போதன லிங்கம்
828. போதி லிங்கம்
829. போற்றி லிங்கம்
830. போனக லிங்கம்
831. பௌதிக லிங்கம்
832. பௌர்ணமி லிங்கம்
833. மகர லிங்கம்
834. மகவு லிங்கம்
835. மகா லிங்கம்
836. மகிழ லிங்கம்
837. மகுட லிங்கம்
838. மகுடி லிங்கம்
839. மகேச லிங்கம்
840. மகேஸ்வர லிங்கம்
841. மங்கள லிங்கம்
842. மஞ்சரி லிங்கம்
843. மஞ்சு லிங்கம்
844. மண லிங்கம்
845. மணி லிங்கம்
846. மதன லிங்கம்
847. மதி லிங்கம்
848. மந்தாரை லிங்கம்
849. மந்திர லிங்கம்
850. மயான லிங்கம்
851. மயூர லிங்கம்
852. மரகத லிங்கம்
853. மருக லிங்கம்
854. மருத லிங்கம்
855. மருது லிங்கம்
856. மலர் லிங்கம்
857. மழலை லிங்கம்
858. மவுலி லிங்கம்
859. மன்னாதி லிங்கம்
860. மனித லிங்கம்
861. மனோ லிங்கம்
862. மலை லிங்கம்
863. மாங்கல்ய லிங்கம்
864. மாசறு லிங்கம்
865. மாசி லிங்கம்
866. மாசிவ லிங்கம்
867. மாட்சி லிங்கம்
868. மாணிக்க லிங்கம்
869. மாதங்கி லிங்கம்
870. மாதவ லிங்கம்
871. மாதவி லிங்கம்
872. மாது லிங்கம்
873. மாதேவி லிங்கம்
874. மாமிச லிங்கம்
875. மாயை லிங்கம்
876. மாலை லிங்கம்
877. மார்க்க லிங்கம்
878. மிசை லிங்கம்
879. மிண்டை லிங்கம்
880. மீளி லிங்கம்
881. மீன லிங்கம்
882. முக்கனீ லிங்கம்
883. முக்தி லிங்கம்
884. முகுந்த லிங்கம்
885. முடி லிங்கம்
886. முத்து லிங்கம்
887. மும்மல லிங்கம்
888. முரசு லிங்கம்
889. முருக லிங்கம்
890. முல்லை லிங்கம்
891. முனி லிங்கம்
892. மூர்த்தி லிங்கம்
893. மூல லிங்கம்
894. மெய் லிங்கம்
895. மேக லிங்கம்
896. மேதினி லிங்கம்
897. மேவி லிங்கம்
898. மேனி லிங்கம்
899. மொழி லிங்கம்
900. மொட்டு லிங்கம்
தொடரும்...
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.