1008 லிங்கங்களின் பெயர்கள்
சித்ரா பலவேசம்
பகுதி - 10
901. மோட்ச லிங்கம்
902. மோன லிங்கம்
903. மோலி லிங்கம்
904. மௌன லிங்கம்
905. யதி லிங்கம்
906. யாக லிங்கம்
907. யாசக லிங்கம்
908. யாத்திரை லிங்கம்
909. யுக்தி லிங்கம்
910. யுவ லிங்கம்
911. யோக லிங்கம்
912. யோகி லிங்கம்
913. ரகசிய லிங்கம்
914. ரம்ய லிங்கம்
915. ரமண லிங்கம்
916. ரத்தின லிங்கம்
917. ரத லிங்கம்
918. ராக லிங்கம்
919. ராட்சச லிங்கம்
920. ராவண லிங்கம்
921. ராஜ லிங்கம்
922. ரிஷப லிங்கம்
923. ரிஷி லிங்கம்
924. ருத்ர லிங்கம்
925. ரூப லிங்கம்
926. ரௌத்திர லிங்கம்
927. லகரி லிங்கம்
928. லாவண்ய லிங்கம்
929. லீலா லிங்கம்
930. லோக லிங்கம்
931. வசந்த லிங்கம்
932. வஞ்சி லிங்கம்
933. வடுக லிங்கம்
934. வர்ம லிங்கம்
935. வர லிங்கம்
936. வருண லிங்கம்
937. வல்லப லிங்கம்
938. வழக்கு லிங்கம்
939. வள்ளுவ லிங்கம்
940. வளர் லிங்கம்
941. வன லிங்கம்
942. வனப்பு லிங்கம்
943. வஜ்ர லிங்கம்
944. வாகை லிங்கம்
945. வாசி லிங்கம்
946. வாணி லிங்கம்
947. வாயு லிங்கம்
948. வார்ப்பு லிங்கம்
949. வாழ்க லிங்கம்
950. வான லிங்கம்
951. வானாதி லிங்கம்
952. வார்சடை லிங்கம்
953. விக்ர லிங்கம்
954. விக்ரம லிங்கம்
955. விகட லிங்கம்
956. விகார லிங்கம்
957. விகிர்த லிங்கம்
958. வசித்ர லிங்கம்
959. விடங்க லிங்கம்
960. வித்தக லிங்கம்
961. விதி லிங்கம்
962. விது லிங்கம்
963. விந்தை லிங்கம்
964. விநாசக லிங்கம்
965. விபீஷ்ண லிங்கம்
966. விபூதி லிங்கம்
967. விமல லிங்கம்
968. வியூக லிங்கம்
969. விருட்சக லிங்கம்
970. வில்வ லிங்கம்
971. விளம்பி லிங்கம்
972. விழி லிங்கம்
973. வினைதீர் லிங்கம்
974. வினோத லிங்கம்
975. விஜய லிங்கம்
976. விஷ்ணு லிங்கம்
977. விஸ்வ லிங்கம்
978. விஸ்வேஸ்வரலிங்கம்
979. வீர லிங்கம்
980. வீணை லிங்கம்
981. வெற்றி லிங்கம்
982. வெற்பு லிங்கம்
983. வெள்ளி லிங்கம்
984. வேங்கட லிங்கம்
985. வேங்கை லிங்கம்
986. வேட்டுவ லிங்கம்
987. வேத லிங்கம்
988. வேதாந்த லிங்கம்
989. வேம்பு லிங்கம்
990. வேழ லிங்கம்
991. வேள்வி லிங்கம்
992. வைகை லிங்கம்
993. வைர லிங்கம்
994. வைத்திய லிங்கம்
995. வைய லிங்கம்
996. ஜடா லிங்கம்
997. ஜதி லிங்கம்
998. ஜல லிங்கம்
999. ஜீவ லிங்கம்
1000. ஜெக லிங்கம்
1001. ஜெய லிங்கம்
1002. ஜென்ம லிங்கம்
1003. ஜோதி லிங்கம்
1004. ஷேம லிங்கம்
1005. ஸோபித லிங்கம்
1006. ஹேம லிங்கம்
1007. ஐஸ்வர்ய லிங்கம்
1008. சுப லிங்கம்
நிறைவுற்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.