முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...
- ஆசிரியர்.
வலைப்பூக்கள் - 116
உ. தாமரைச்செல்வி
1151. கலையகம்
உலகம் முழுவதுமுள்ள சமூகப் பிரச்சனைகளை வலைப்பதிவர் பார்வையுடன் பதிவு செய்து வருகிறார்.
1152. பாட்டாளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சி குறித்த பல்வேறு செய்திகளுடன் தமிழக அரசியல் செய்திகளும் இங்கு இடம் பெறுகின்றன.
1153. Namathu
இந்த வலைப்பதிவில் பல சமூக அவலங்களைச் சற்று காட்டமாகவே பதிவு செய்கின்றனர்.
1154. சிந்திக்க உண்மைகள்.
கடவுள் மறுப்புச் செய்திகளை அதிகமாகக் கொண்டு இந்த வலைப்பூ இயங்கிக் கொண்டிருக்கிறது.
1155. வாழ்க தமிழுடன் !
இந்த வலைப்பூவில் தமிழ் இலக்கியப் பங்களிப்பாளர் நெல்லை கண்ணன் படைப்புகள் கிடைக்கின்றன.
1156. அறிவுத்தடாகம்
வலைப்பதிவரின் கவிதைகள்,அனுபவங்கள், பயணங்கள் போன்ற பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன.
1157. கணினி மஞ்சம்
கணினி, இணையம் தொடர்பான பல்வேறு தகவல்கள் இங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
1158. கவிதைகள்
வலைப்பதிவர் சிறுக்தை, காதல், கவிதை போன்ற பல்வேறு தலைப்புகளில் இங்கு தன் படைப்புகளைப் பதிவு செய்துள்ளார்.
1159. தேன் கிண்ணம்
தமிழ்த் திரைப்படப் பாடல்கள், பாடகர், கவிஞர் போன்ற தகவல்களுடன் பாடல்களைக் கேட்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
1160. Mahesh Anu
இந்த வலைப்பூவில் அரசியல், ஆன்மிகம், இலங்கைச் செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.