கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| தடாகத்தருகிலிருந்து தாமரரை இலை கொண்டு வந்து உணவு உண்ணுதல் |
ராசயோகம் கிடைக்கும் |
| வெள்ளத்தை நிதானித்துக் காணுதல் |
செல்வம் தானாக வந்து சேரும் |
| தண்ணீரில் மிதந்து செல்லுதல் |
சுகமான வாழ்க்கை |
| தண்ணீரில் கப்பல், படகில் போவது |
எண்ணியவை முடியும் |
| தண்ணீர் சேறும் சகதியுமாகக் கலங்கிக் காணுதல் |
நோயுண்டாகும் |
| நீரில் உலாவுகையில் காலில் பாசிகள் சுற்றுதல் |
செல்வம் கிடைக்கும் |
| ஒரு நதி தன் வீட்டின் முன் வரக் காணுதல் |
பணி, உலகம் போற்றும் சிறப்பு கிடைக்கும் |
| மழை பெய்யக் காணுதல் |
நாட்டிற்கு ஆபத்து |
| வெள்ளம் வந்து செல்லல் |
துன்பம் நீங்கும் |
| பயிர்களுக்கிடையில் தண்ணீர் பாய்தல் |
வணிகம் பெருகும் |
| நன்னீருள்ள கிணற்றைக் காணல் |
வணிகம் பெருகும் |
| நன்னீருள்ள கிணற்று நீர் வெளியேறக் காணல் |
வணிகம் நட்டம், மரணம் |
| தானே கிணறு தோண்டல் |
வணிகம் அதிகரிக்கும் |
| பிறருக்குக் கிணறு தோண்டல் |
பிறரிடம் அடிமையாக நேரிடும் |
| நீரில் குளித்தல் |
நோயுண்டாகும் |
| நீரில் குளித்தல் (நீர் வெப்பமுடையதாக இருந்தால்) |
உறவினர்களில் வெப்பத்திற்கேற்ப நோயின் அளவு அதிகமாகும் |
| வெந்நீர் பருகியதாகக் காணல் |
பகைவரால் துன்பம் வரும் |
| குளிர்ந்த நீர் பருகியதாகக் காணல் |
மக்கட்பேறு அதிகரிக்கும் |
| நீரை பை முதலியவைகளில் எடுத்துச் செல்லல் |
ஆபத்து வரும். நம்பியவர் கேடு செய்வார் |
| தண்ணீரில் வீடு, சுவர் வைத்தல் |
துன்பம் நெருங்கி விடும் |
| நீரை உண்டது போல் காணல் |
துன்பம் |
| உண்ணும் பாத்திரம் விழுந்து போதல் |
நண்பர்க்குக் கேடு |
| வீடு முழுவதும் நீர் தெளித்துக் காணல் |
நட்டமுண்டாகும் வாய்ப்பு |
| நெருப்புடன் தொடர்புடையதைக் காணல் |
நலம் உண்டாகும் |
| அதிகமான நெருப்பைக் காணல் |
நோயாளிகளாவர் |
| புகையில்லா நெருப்பைக் காணல் |
நோய் நீங்கும் |
| புகையில்லா நெருப்பை நோயற்றவர்கள் காணல் |
செல்வம் பெருகும், உறவினர்கள் வருகை இருக்கும் |
| புகையுடனும் புகையின்றியும் பெருநெருப்பைக் காணல் |
பகை உண்டாகும், துன்பச் செய்தி வந்து சேரும் |
| புகையுடனும் புகையின்றியும் இருக்கும் பெருநெருப்பைக் காணல் |
பகை உண்டாகும், துன்பச் செய்தி வந்து சேரும் |
| கரி, உமி, சாம்பலைக் காணல் |
வறுமை வந்து சேரும் |