கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| மனுஷ்ய சம்பந்தம் கனவில் பிராமணனைக் காணல் |
நோய் வரும் |
| மடியுள்ள பிராமணனை அல்லது புரோகிதனைக் காணல் |
நெருப்பு பயமுண்டு |
| சத்திரியனைக் காணல் |
நலமுண்டாகும் |
| கோமுட்டியைக் காணல் |
இலாபம் |
| சூத்திரனைக் காணல் |
நலம் |
| துருக்கனைக் காணல் |
பயம் |
| பறையனைக் காணல் |
துக்கம் |
| சங்கராசாதியரைக் காணல் |
துன்பம் |
| தேசபாலகரைக் (அயல்நாட்டினரை) காணல் |
நலம் |
| பிணத்தைக் காணல் |
விருந்து, உபசரிப்பு, பொருட்பேறு கிட்டும் |
| மாந்திரீகனைக் காணல் |
மோசம் போவர் |
| தந்தையர், குரு, பெரியோர்களைக் காணல் |
அனைத்தும் வளர்ச்சியடையும் |
| ஆண்மகன் குழந்தைகளைக் காணல் |
மேன்மை அடையும் |
| பெண்மகள் குழந்தைகளைக் காணல் |
நோய் ஏற்படும் |
| தேவ மாதர்களைக்களைக் காணல் |
பொருள் நட்டம் ஏற்படும் |
| கன்னிகை தேவ மாதர்களைக்களைக் காணல் |
சம்பத்து |
| பெண் போல் தலை வளர்த்தவனை ஆண்மகன் காணல் |
பெண்களால் மோசமடைவான் |
| மொட்டைத் தலையுடையவளைக் காணல் |
நோயுண்டாகும் |
| மொட்டைத் தலையுடையவனைக் காணல் |
செல்வமுண்டாகும் |
| அழுக்கடைந்த பிள்ளைகளைக் காணல் |
நண்பர்களால் வஞ்சகம் ஏற்படும் |
| பிள்ளைப்பேறு காணல் |
சுகமான வாழ்க்கை கிட்டும் |
| பிள்ளைகளின் மரணத்தைக் காணல் |
ஆபத்து |
| சுடுகாட்டைக் காணல் |
விரைவில் திருமணம் அல்லது உறவினர்களின் இறப்பு அல்லது உறவினர்கள் சிறைப்படுதல் அல்லது தாய் தொடர்புடைய பொருள் வந்து சேரும் |
| நண்பனின் மரணத்தைக் காணல் |
மகிழ்ச்சியான செய்தி கிட்டும் |
| திருமணத்தைக் காணல் |
நோய் வரும் |
| திருமணத்திற்கு உதவி செய்தது போல் காணல் |
வெற்றி வரும் |
| சொர்க்கம் அல்லது சொர்க்கத்திலிருப்பது போல் காணல் |
மரியாதையும், பொருள் வரவும் கிடைக்கும் |
| பகைவரைக் கண்டு பேசினதாகவும் சண்டையிட்டதாகவும் காணல் |
துன்பம் |
| எதிரிகளின் வேண்டுகோள் காணல் |
வெற்றி கிடைக்கும் |
| விருப்ப தேவதைகள், இறந்த பெரியோரைக் காணல் |
செயல் வெற்றி, பொருள் இலாபம் கிடைக்கும் |