கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| சிங்காரவனத்தில் வேட்டையாடுவதாகக் காணல் |
நலம் |
| சமுத்திர யாத்திரை காணல் |
பொருள் இலாபம் |
| சிரித்ததாகக் காணல் |
துக்கம் |
| தவஞ் செய்ததாக் காணல் |
லோகோபகாரம் |
| ஒருவன் மேல் கோபித்ததாகக் காணல் |
அவன் சிநேகிதனாவன் |
| தன்னைப் பிறர் அடித்ததாகக் காணல் |
நட்பு கிட்டும் |
| கத்தியால் அடிக்கக் காணல் |
ஆபத்து |
| நண்பனிடமிருந்து விடை பெற்றுக் கொள்வதாகக் காணல் |
துரதிர்ஷ்டம், நோய் |
| நண்பனிடமிருந்து விடை பெற்றுக் கொள்வதாகக் காணல் |
துரதிர்ஷ்டம், நோய் |
| தன் காலைப் பிறர் மிதிப்பதாகக் காணல் |
பொருள் நாசம் |
| கிழவியைக் கல்யாணம் செய்ததாகக் காணல் |
பொருள் இலாபம் |
| எதையோக் கண்டு பயந்ததாகக் காணல் |
செயல் வெற்றி |
| கூவுகிறதாகக் காணல் |
துக்கம் |
| அழுகிறதாகக் காணல் |
வளர்ச்சி |
| சண்டையிடுவதாகக் காணல் |
செயல் வெற்றி |
| முத்தமிடுவதாகக் காணல் |
மோசம் |
| எண்ணெய் தேய்த்துக் கொள்ளுவதாகக் காணல் |
நோய், பொருள் நட்டம் |
| அம்மை வார்த்ததாகக்தாகக் காணல் |
பொருள் சேர்க்கை |
| குறட்டை விட்டு உறங்குவதாகக் காணல் |
சுகமான வாழ்க்கை |
| தான் எகிறுவதாகக் காணல் |
செயல் குறைபாடு, தன் தெருவில் ஒருவர் இறப்பதைக் காண்பர் |
| தானிறந்ததாகக் காணல் |
நலம் |
| உறவினர் இறந்ததாகக் காணல் |
துன்பங்கள் நீங்கும் |
| உறவினர்களைக் கொன்றதாகக் காணல் |
தன்னால் அபகாரத்தை அடைவர் |
| தன்னை உறவினர்கள் கொன்றதாகக் காணல் |
பொருள் இலாபம் |
| தான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாகக் காணல் |
நோய் |
| மற்றவர்களை மீண்டும் திருமணம் செய்து கொண்டதாகக் காணல் |
சுபம் |
| ஒரு பெண்ணைத் தான் அபகரித்துக் கொண்டு போவதாய்க் காணல் |
கேடுகள் வரும் |
| தான் சிறையிலிருப்பதாகக் காணல் |
அதிகாரம் வளரும் |
| எறும்புகள் சாரையிட்டு ஓடுவதாகக் காணல் |
பயணம், மகப்பேறு அதிகரிப்பு, சுகவாழ்க்கை, வணிக வளர்ச்சி |
| எறும்புகள் அங்குமிங்கும் ஓடுவதாகக் காணல் |
முயற்சி கெடும் |