கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
| நோயாளிகள் எறும்புகளைக் காணல் |
நோய் நீங்காது |
| கொசு, ஈ முதலியனவும் இறக்கையுற்ற புழுக்களையும் காணல் |
நோய் வந்து சேரும், நோயுற்றவர்கள் நலம் பெறுவர் |
| தன்னை ஈக்கள் மொய்க்கக் காணல் |
பகைவர் மிகுவர், பெண் விபச்சாரியாவள் |
| தேனீ கடித்ததாகக் காணல் |
ஒழுக்கம் கெடும் |
| தன் வீட்டில் தேன் கூடு கட்டியதாகக் காணல் |
நலம் |
| மூட்டைப் பூச்சியைக் காணல் |
எதிரிகளால் பணி பாதிப்பு |
| பாம்பு, தேள், சிலந்தி போவதாகக் காணல் |
வெற்றி |
| பாம்பு, தேள், சிலந்தி தன் வீட்டில் நுழையக் காணல் |
விரோதம் |
| பாம்பு, தேள், சிலந்தி தன் வீட்டில் நுழையக் காணல் |
விரோதம் |
| பாம்பு, தேள், சிலந்தி கட்டியிருக்கக் காணல் |
நோய் |
| மீன், தவளை முதலிய நீரினங்களைக் காணல் |
நலம் |
| ஆமையைக் காணல் |
பொருள் இலாபம், துன்பமும் உண்டு |
| முயலைக் காணல் |
உறவினரைப் பார்க்க முடியும், மகப்பேறு கெடும் |
| பூனையைக் காணல் |
கேடு, அவப்பெயர் உண்டாகும் |
| பூனை தன் வீட்டிலேயே உலாவக் காணல் |
தம் பொருளையேத் திருடுவர் |
| எலியைக் காணல் |
தீமை |
| வீட்டில் எலி வளை தோண்டக் காணல் |
பொருள் நட்டம் |
| நாய் தன்னிடம் வரக் காணல் |
நண்பர் வரவு |
| நாய் தன்னைப் பார்த்துக் குரைத்ததாக, கடித்ததாகக் காணல் |
விரோதம் |
| நரியைக் காணல் |
தீமை |
| குரங்கைக் காணல் |
கலகம் |
| ஆடுகளைக் காணல் |
குறைவான ஆயுளுடைய பிள்ளைகள் உண்டாகும் |
| ஆடுகளை ஏறக் காணல் |
மரணம் நெருங்கி விட்டது |
| பசுக்கள் மேயக் காணல் |
நன்மை |
| பசுக்கூட்டத்தை ஓட்டிக் கொண்டு போகக் காணல் |
தீமை |
| பசு தன்னைத் துரத்தக் காணல் |
பெண்ணால் அவப்பெயர் உண்டாகும் |
| பசு பால் கறக்கக் காணல் |
நோய் வரும் |
| வெள்ளைப் பசுவைக் காணல் |
நலம் |
| தன்னை எருது துரத்தக் காணல் |
தீமை |
| எருது இடிக்க, மிதிக்கக் காணல் |
தன் அதிகாரம் கெடும் |