Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
உங்கள் லக்கினப் பலன்கள்

பிலவ வருடம் - ஆவணி மாதப் பலன்கள்

முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை


கிரக பாதசாரங்கள்

சூரியன் 4 - 13 ல் மகம், 14 – 27 பூரம் – சிம்மம். 28 – உத்ரம் - கன்னி.

சந்திரன் - கேட்டை – உத்திராடம்.

செவ்- 5 - 14 வரை பூரம், 15 – 19 வரை உத்ரம் – சிம்மம். 20 உத் – கன்னி.

புதன் - 1 – 7 வரை பூரம் - சிம்மம். 8 – 9 உத் சிம். 10 – 16 உத் – கன்னி. 17 – 27 அஸ்தம் கன்னி. 25 – 27 கன்னி. 28 – சித்.

குரு - 2 ல் அவிட்டம் 3 ல் கும்பம். 29 ல் அவிட்டம் 2 மகரம்.

சுக்கிரன் 1 – 14 அஸ்தம் – கன்னி. 15 – 19 சித் – கன்னி, 20 – 25 சித் துலாம். 26 – சுவாதி.

சனி - 28 ல் திருவோணம் 1 ல் மகரம். (வக்ரம்) 28 ல் வக்ர நிவர்த்தி.

ராகு - 19 ல் ரோகிணி 1 ல் ரிடபம்.

கேது - 19 ல் அனுடம் 3 ல் விருச்சிகம்.

இம்மாத இறுதியில் நகை விலை குறையும்..

மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தந்தை, தந்தையார் வழி, தொழில் வழி அவமானம், வெளிநாடு, வெளியூர்ப்பயணம் அமையும். குடும்பத்தில் சில புத்திரர். இளைய சகோதிரம், கடன், வழக்கு வழி வாக்குவாதங்கள், பிணக்குகள் இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. கடன், வழக்கு ஆயுள் காப்பீடு வழியில், குறுக்கு வழியில் தனவரவு, செலவுடன் இலாபமாய் அமையும். வயதானோர் உடல் நலிவுடன் இழுபறியில் இருப்பர். குடும்பம், வாழ்க்கைத்துணை, வளர்ச்சி முன்னேற்றத்தில் செலவுடன் இழப்பு, நட்டம் காணப்படும். பிறகு அவை சரி செய்யப்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை கடன் வழியில் அமையும்.

ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

திருமணம், கல்விவளர்ச்சியில் மேன்மை காணப்படும். குடும்பத்தார், புத்திரர், வாழ்க்கைத்துணை ஆகியோருடன் கூடிய வெளியூர்ப்பயணம், செலவினங்கள் அமையும். எடுக்கும் காரியங்களில் சில தடைகள், உடல் நலிவு, தலைசுற்றல், சரியான முறையில் உறக்கமின்மை, ஆன்மீகப்பயணங்கள், வாழ்வில் பற்றற்ற நிலை. எதிலும் பிடித்தமின்மை, புதிய வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, சிறந்த தனவரவு, தொழில் நிலையில் கடின நிலை காணப்படினும், கடினப்பட்டதற்கான தனலாபம் கிடைக்கும். தந்தை, தொழிலில் கடின நிலை, மனவருத்தம் காணப்படும். கரும காரியம் நிகழும்.

மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

உறக்கமின்மை, அலைச்சல், மகான்களின் தரிசனம், விடகண்டங்கள், புத்திரர் இழப்பு, சோகம், வெளியூர்ப்பயணத்தினால் இழப்பு, நட்டம் அமையும். இளைய சகோதிரத்தினால் நன்மை, எடுக்கும் முயற்சிகளில் மேன்மை, கடன், வழக்கு, தாய்மாமன் வழி ஆகிய நிலையில் சிறந்த இலாபம், சிலருக்கு இரண்டாம் திருமணம் அமைதல், மூத்த சகோதிரத்தினால் நன்மை அமைதல், வழக்கில் சில தடைகள் இருப்பினும் குடும்பத்தில் சாதகரக்கு தைரியம், சிறப்பு, தொழிலில் வெகுமதி, மகிழ்ச்சி ஆகியன அமையும்.


கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

மூத்த சகோதிரம், இளைய தாரம், குடும்பத்தில் தாயார், அவர் வழி கருத்து மாறுபாடு, இழப்பு, கரும காரியம், நட்டம் அமையும். புத்திர சோகம் அமையும். குடும்பத்தார், இளைய சகோதிரம், புத்திரர், தொழில் வழி சிறந்த தனவரவு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். களத்திரம், வாழ்க்கைத்துணையில் சில தடைகள், கடன், வம்பு, தாய்மாமன், தந்தை வழியில் சில பிணக்குகள் அமையும். ஆடை ஆபரணச்சேர்க்கை செலவு, பயணத்துடன் அமையும். சிலருக்கு எளிமையாய் திருமணம் அமையும்.

சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தாயார். குடும்பத்தில் முன்னேற்றம், மகிழ்வு காணப்படும். தாய்மாமன், வாழ்க்கைத் துணை வழி அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். சிறந்த முயற்சியால், மூத்த சகோதிரம், இளைய தாரம், ஆகியவற்றினால் தனவரவு, இலாபம், இளைய சகோதிரம், ஆபரணம், தொழில், முதலீடு வழி நட்டம், இழப்பு ஆகியன அமையும். பின்னரே அவை சரி செய்யப்படும். குறுக்குச் சிந்தனைகளை விடுதல் நல்லது. கரும காரியம் நிகழும்.

கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

குடும்பம். தந்தை, அவர் வழி, இழப்பு, நட்டம் அமையும். மூத்த சகோதிரம். இளைய தாரத்துடன் கருத்துப்பிணக்குகள் அமையும். தந்தையாருக்கு உடல் நலிவு, கண்டங்கள், பீடைகள் அமையும். புத்திரர், கடன், தாய்மாமன், வழக்கு வழி தொல்லைகள் காணப்படும். இளைய சகோதிரம், தந்தை, தொழில், வழி வெளியூர்ப்பயணம், செலவினங்கள் அமையும். அவமானங்களில் இருந்து பாதுகாக்கப்பெறுவீர்கள். தொழில் நிலையில் மாற்றம் அமையும். சிலருக்கு இம்மாத இறுதியில் காதல் திருமணம், அல்லது இரண்டாம் திருமணம் அமையும். தந்தையால் ஆதாயம், அனுகூலம் அமையும்.


துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வாழ்க்கையில் பற்றற்ற நிலை, பத்திய எளிய உணவினை உண்ணுதல் , விடகண்டங்கள், இரத்த அணுக்கள் உடலில் குறைதல், எடை குறைதல் காணப்படும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. சிலருக்கு மரணம் கூட நிகழலாம். எடுக்கும் முயற்சிகளில், எண்ணங்களில் தடைகள், இழப்பு, நட்டம் காணப்படும். எனவே இம்மாதம் இறுதி வரை காத்திருந்து யோசித்து நிதானமுடன் செயல்படவும். அப்போது நன்மையாய் முடியும். அவசரம் வேண்டாம். குடும்பம், வாழ்க்கைத் துணை, கல்வி வளர்ச்சி. தந்தை, மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி இலாபம், செலவு, வெளியூர்ப்பயணங்கள் சிறப்பாய் அமையும். கரும காரியம் நிகழும்.

விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தொழிலில் தலைமைப்பதவி, பணி நிரந்தரம். சிறந்த இலாபம், அரசாங்கப்பதவி சிறப்பாய் அமைதல் ஆகியன அமையும். தாய்மாமன், கடன், வழக்கு, தாயாதியர், வம்பு, தொழில் மூத்த சகோதிரம், இளைய தாரம், வழி இலாபம், நன்மை, சிலருக்கு இரண்டாம் திருமணம் அமையும். வாழ்க்கைத்துணை, வளர்ச்சி முன்னேற்றத்தில், நட்டம், இழப்பு காணப்படும். இவர்கள் வழி கருமகாரியம் நிகழும். சுப அசுப பயணங்கள், செலவினங்கள் அமையும். திருமணத்தடை, முன்னேற்றத்தடை இருக்கும். இம்மாத இறுதிக்குப் பின் நலமாய் அமையும்.

தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

தந்தை வழி ஆதாயம், புத்திரர், தொழிலில் முன்னேற்றம், அரசாங்கப்பதவி அமைதல், சுப வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். திருமணம், சிலருக்கு பஞ்சாயத்தின் பேரில் இரண்டாம் கட்டாயத் திருமணம், விட கண்டங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, ஆன்மீகப்பயணங்கள், மகான்களின் தரிசனம், பாக்கியத்தானம் பலம் பெறுவதால் மிகுந்த நன்மை, வளர்ச்சி, கல்வி நிலையில் மாற்றங்கள், வர வேண்டிய தனவரவில் சில தடைகள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தாயார், ஆடை, ஆபரணங்களில் சில மாற்றங்கள், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபத்தில் நட்டம், இழப்பு காணப்படும். இம்மாத இறுதிக்குப் பின் நிலைமை சரியாகும். ஆன்மீக இறை, தியானம் வழி நிற்பின் இழந்தது அனைத்தையும் மீட்பீர்.


மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சோம்பல் தனம், எடுக்கும் முயற்சியில் தளர்வு இருக்கும். புத்திரர், தொழில் வழி சில சோகங்கள், இழப்பு, நட்டம் காணப்படும். சில உடல் நலிவுகளில் இருந்து விடுபடுவீர்கள். தந்தை, தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி துன்பம் இருப்பினும் நன்மையாய் முடியும். இளைய சகோதிரம், வெளியூர்ப்பயணம் வழி தனவரவு, செலவினங்கள் அமையும். ஆடை, ஆபரணச்சேர்க்கை இலாபமாய் அமையப்பெறும்.

கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

சோம்பல் தனம், எடுக்கும் முயற்சியில் தளர்வு இருக்கும். பயணத்தினால் அலைச்சல் இருக்கும். தாயார் உடல் நலனில் குறைகள், தொழிலில் நியாயமான வருமானம், தலைமைப்பதவி, பொறுப்புகள் அமைதல், அரசாங்கப்பதவி அமைதல், புத்திரப்பேறு அமைதல், அவர்கள் வழி மகிழ்வு, வீட்டில் சுப நிகழ்வுகள், திருமணம், கல்வி, தொழில், வளர்ச்சி நிலை மேம்பாடுகள் ஆகியன அமையும். பெற்றோர் வழி இழப்பு, நட்டம், கண்டம், அவமானம் ஆகியன அமையும். தனவரவு, இலாபத்தில் நற்பெயர் வாங்குதல், கௌரவம் மேன்மை அமையும். இம்மாத இறுதிக்குப் பின் நன்மை அமையும். புத்திரர்களால் ஏற்படக் கூடிய சில அவமானங்கள் மறைக்கப்பெறும். தாயாதி வழி கரும காரியம் நிகழும்.

மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)

வீட்டில் சுப நிகழ்வுகள் அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம், காப்பீடு, முதலீடு தொடர்ந்த வழி இழப்பு, நட்டம் காணப்படும். இம்மாத இறுதிக்குப் பின்னர் சிறப்பாய் அமையும். மூத்த சகோதிரம், இலாபம், இளைய தாரம் வழி சிரமம் நிலவும். சாதகர், தொழில் வழி முயற்சிகளில் சற்று கடின நிலை இருக்கும். வீட்டு வசதிப்பொருட்கள் வாங்குவீர். தாயார், வாழ்க்கைத்துணை, வளர்ச்சி முன்னேற்றத்தில் அரசாங்க ஆதரவு, நன்மை அமையும்.

* * * * *



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/rasipalan/2021/aavani.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License