இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


31. பல் மருத்துவத் துணைக் கருவிகள் - தொடர்ச்சி

நோய் ஆய்வுறுதிக் கருவிகள் (Diagnostic Instruments)

51. பற்களின் உள்திசு மற்றும் வேர் கால்வாய் சிகிட்சைக்கான சிறுகுறடு. (Endo Locking Tweezer)

52. ஈறு நோய் பாதிப்பை கணிக்க உதவும் கருவி (Williams Probe)

53. ஈறுநோய், பற்காரை, ஈறுகளில் இரத்தம் கசிதல் முதலியவற்றை ஆராய உதவும் சி பி ஐ டி என் கருவி. (Community Periodontal Index of Treatment Needs Probe)

54. பற்களின் வேர்பகுதி கிளைத்து பிளவுபட்டிருப்பதை அறியும் கருவி (Nabers Probe)

55. ஈறுநோய் பாதிப்பு பகுதிகளை குறிக்கும் கருவி (Pocket Marker)

56. பஞ்சு இடுக்கி எனப்படும் (Cotton Holder) செயல்பாட்டுக் கருவி (Operative Instruments)

57. பல் ஆய்வு எனப்படும் Explorers.

58. பருத்தி இடுக்கி எனப்படும் Cotton Pillers.

59. கல்வமும் குழவியும் Mortar and Pestle.

60. ஹோலன்பாக் செதுக்கி மறுசீரமைப்பு சிகிச்சை பிளாஸ்டிக் கலவைகளை வைக்க, செதுக்கப் பயன்படுகிறது. (Hollenbach)


பல் கவிதை
“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டார் அறிஞர் அண்ணா கிரேக்க தேவதை அப்ரோடைட் நீ ரோமன் தேவதை ஈராஸ் நீ திருமண தேவதை ஹிரா நீ பேரானந்த தேவதை டயோனைஸஸ் நீ உனது காதல் சிரிப்பில் குபேரனைக் காண்கிறேன் நான்”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்

61. இரு பற்களுக்கு இடையே ஆன செதுக்கி. (Inter Proximal Carver)

62. பற்குழிகளை நிரப்ப உதவும் பொருட்களை ஓர்மைப்படுத்தும் கருவி. (Condenser)

63. பல் மருத்துவப் பொருட்களை உரிய இடத்தில் வைக்கவும் அப்ளை பண்ணவும் உதவும் இரு முனைக்கருவி. ‘டைகல்’ என்றால் கால்சியம் ஹைடிராக்ஸைடு வகை பொருள். (Dycal Instruments)

64. லேடெக்ஸ் அல்லது நைட்ரைஸால் செய்யப்பட்ட 150 மி.மீ சதுர ரப்பர் அணை. அறுவை சிகிச்சைப் பற்களை ஆரோக்கியமான பற்களிலிருந்து பிரிக்க இந்த ரப்பர் அணை பயன்படுகிறது. (Rubber Dam Kit)

65. தெளிவுபடுத்தும் காகிதக்குறடு. (Articulating Paper Forceps)

66. செயற்கைப் பிசின் போன்ற பல் கலவை. (Plastic Filler)

67. பற்களின் கடினமான திசுகளை வெட்டும் கருவி. (Bur Check)

68. வாயின் பின் பக்க பற்களின் சிகிட்சைக்கு பயன்படும் Tofflemire Universal Matrix Band.

69. பற்களின் மறுசீரமைப்புக்கான தற்காலிகச் சுவரை உருவாக்கும் Matrix Bonds (உலோகம் மற்றும் ஒளி புகும் பொருள்)

70. சிலிக்காவின் மிகக் கடினமான இயல்பு வடிவம் கொண்ட அகாட். (Agate)

71. எச்சிலை வெளியேற்றும் Saliva Ejectors.

72. மறுசீரமைப்பு சிகிச்சையில் பற்களுக்கு இடையேக் கச்சித வடிவத்தை நகாசு தனத்தை ஏற்படுத்தும் பட்டைகள். (Finishing Strips)

73.. பற்களை வெண்மைப்படுத்தும் Polishing Cup.

74. மரம் மற்றும் பிளாஸ்டிக் செருகுகட்டை Wedges Plastic and Wooden.

75. சிறிய எடை கூடிய பத்து முனை கொண்ட கண்ணாடிக் கோப்பை Dapper Dish

76. பல் பதியம். இதில் பத்து வகைகள் உள்ளன. (Class Slab)

77. யூ வடிவ Applicator.

78. பல் மருத்துவப் பொருட்கள் உறிஞ்சப்படாமல் கலக்கப் பயன்படும் Mixing Pads.

79. செயற்கை ரெசினால் செய்யப்பட்ட பல் மருத்துவ சிமென்ட் Composite Polishing Kit.


பல்வேர் சிகிச்சைக் கருவிகள் (Endodontic Supplies)

80. சுழலக்கூடிய இயந்திரமயமான பல்வேர் சிகிச்சைக் கருவி File

81. கே பைல் 15 -40, 45-80 K File

82. ஹெச்பைல் 15 -40, 45- 80 H File

83. கையால் மற்றும் தானே சுழலும் என் ஐ டி ஐ பைல். Niti File

84. பற்குழியைக் குடைய, வாய்க்கால் அமைக்க, கசடு நீக்க, Assorted Endo Burs

85. வேர் சிகிச்சையில் பயன்படும் Gates Glidden Drills

86. உடைந்தப் பற்களை எளிதில் அகற்றும் Piezo Rimmers

87. வேர் சிகிச்சையில் குட்டா பெர்ச்சாவை நிரப்பப் பயன்படும் Finger Spreader.

88. வேர் சிகிச்சையில் பல் மருத்துவப் பொருளைத் திட்டமிட்டபடி முப்பரிமாண முறையில் நிரப்பப் பயன்படும். Pluggers

89.வேர் சிகிச்சைப் பொருட்களைப் பாதுகாக்கப் பயன்படும் பெட்டி Endo Box

90. வேர் சிகிச்சையின் போது கிருமி நாசினிகளைப் பீய்ச்சப் பயன்படும் Irrigation Tips


பல் மறுசீரமைப்பு மருத்துவக்கருவிகள்

91. ஆல்கஹால் அடுப்பு - இது பல் மருத்துவ மெழுகையும் கூட்டுப் பொருட்களையும் உருக, ஒரு வடிவத்துக்குக் கொணர உஷ்ணபரிகாரம் செய்கிறது. (Alchohol Torch)

92. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆன 0 -10 மிமீ அளவுகளை அளக்கக் கூடிய கருவி. இதனை வைத்து மெழுகின், செயற்கைப்பல்லின், உலோகத்தின், தோலின் கனத்தை அளக்கலாம். இதனைத் தமிழில் மெழுகு அளவீடுக் கருவி என்றும் ஆங்கிலத்தில் Wax Caliper என்றும் அழைப்பர்.

93. ஈறுகளை விலக்கி, பற்களின் நீள அகலம் விளிம்புகளைத் தெளிவாகக் காட்டும் கருவி இது. இதன் சில வகை கருவிகளில் இருக்கும் அலுமினியம் குளோரைடு, அதிக ரத்தம் வெளியேறாமல் தடுக்கும். தமிழில் பின்வாங்கல் தண்டு என்றும் ஆங்கிலத்தில் Retraction Cord என்றும் அழைப்பர்.

94. Cram Cutting Bars பல் சொத்தையை அகற்றி, பல் தொப்பி மற்றும் பல் வடிவம் அமைக்க உதவும். இது பல அளவுகளில் கிடைக்கின்றன.

95. பல் தொப்பி மற்றும் பல் பாலத்தை எவ்விதச் சேதாரமின்றி அகற்ற இக்கருவி உதவுகிறது. தொப்பி அகற்றி அல்லது Crown Remover

பல் மருத்துவத் துணைக் கருவிகள்

பாரதி செல்வகுமார்,தென்காசி.

சிறிய பல் மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில மருத்துவக் கருவிகள் மட்டுமேப் பயன்பாட்டிலிருக்கின்றன. இது சரியான பல் மருத்துவம் செய்வதற்குப் போதுமானதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

பொதுவாக, சிறிய பல் மருத்துவமனை வைத்திருப்பவர்கள், பல் மருத்துவத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு (பி.டி.எஸ்) முடித்திருப்பவர்களாக இருப்பார்கள். சிலர் பல் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் (எம்.டி.எஸ்) பெற்றிருப்பார்கள். இளநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள், அடிப்படையான சில பல் மற்றும் ஈறுப் பிரச்சனைகளைச் சரி செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு அதற்குத் தேவையான சில துணைக் கருவிகள் போதுமானது. முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், பல் மருத்துவத்திலிருக்கும் ஒன்பது சிறப்புப் பிரிவுகளில், ஒன்றைத் தேர்வு செய்து படித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள், தங்களது சிறு மருத்துவமனைகளில், படித்தச் சிறப்புப் பிரிவுகளுக்கேற்ற சிகிச்சைகளை வழங்ககூடியக் கருவிகளைக் கூடுதலாக வைத்திருப்பார்கள். பல் மருத்துவத் துணைக் கருவிகளின் எண்ணிக்கையினைக் கணக்கிடாமல், தங்கள் நோய்களைத் தீர்க்கச் சரியான மருத்துவர்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.



96. செயற்கைப் பற்களை அக்ரிலிக் வகை பல் மருத்துவச் சீரமைப்புப் பொருட்களைச் சீர்படுத்த உதவுகிறது Acrylic Trimming Burs

97. மெழுகு வடிவங்களைச் சிற்பி போல் செதுக்க வடிவமைக்க Lacron Carver பயன்படுகிறது.

98. செயற்கைப் பற்களைப் பொருத்தும் போது, செங்குத்தான பரிமாணத்தை ஏற்படுத்தி அழகான கச்சிதமான செயற்கைப் பல் பொருத்த Fox Plane பயன்படுகிறது.

99. பல் சீரமைப்பு மருத்துவத்தில் கம்பிகளை முடுக்க Adams Pliers உதவுகிறது.

100. பல் சீரமைப்பு மருத்துவத்தில் கம்பிகளை வளைக்க வடிவமைக்க Universal Pliers பயன்படுகிறது.

101. பல் சீரமைப்பு மருத்துவத்தில் பற்களின் நகர்ச்சியைக் கட்டுபடுத்த Ligature Wires பயன்படுகிறது. தசை நார் கம்பிகள் எனத் தமிழில் சொல்லலாம்.

102. பற்கள் உள்ள நோயாளிகளுக்கு Dentulous Tray மற்றும் பற்களே இல்லாத நோயாளிகளுக்கு Edentulous Tray ஆகியவை பயன்படுகின்றன.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p31.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License