........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
||
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
a | ||
a |
||
தொடர் கட்டுரை-2 உண்மை -வேந்தன் சரவணன். நாம் எந்த ஒரு காரியத்தையும் ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகளை நமக்குள் எழுப்பாமலே "பெரியவங்க சொல்லியிருக்காங்க..." என்று சொல்லி எதையாவது செய்து கொண்டிருக்கிறோம், அதை அப்படியே நம்பிக் கொண்டிருக்கிறோம். இதில் பெரியவங்க சொல்லியிருப்பதில் எந்தத் தவறும் இல்லை... அதை நாம் புரிந்து கொள்வதிலும், செயல்படுத்துவதிலும்தான் தவறுகள் இருக்கின்றன. அப்படியானால் உண்மைதான் என்ன? நமக்குள் வரும் பல சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதமாக இங்கே உண்மைகள் விளக்கப்படுகிறது.
|
||
|
||
முகப்பு |