........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
||
|
||
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | ||
a | ||
a |
||
தொடர் கட்டுரை-3 கம்பனிடம் கலந்த சக்தி!
-சக்தி சக்திதாசன், லண்டன்- கம்பன் என்னும் கவிச்சக்கரவர்த்தியை பள்ளியில் நான் தமிழ் இலக்கியம் படிக்கும் போது ஓர் வம்பனாகக் கண்டதுண்டு. ஆமாம் தமிழ் ஆசிரியரின் கம்ப இலக்கிய விளக்கத்தை அந்நாளில் ஒரு சித்திரவதையாக எண்ணி அய்யய்யோ! கம்பன் என்னும் வம்பனுக்கேனிந்த வேலை ? என்று எண்ணிக் கசந்ததுண்டு. ஆனால் கம்பனின் கல்வியறிவு எல்லையில்லாதது. அவனுடைய அறிவு அவனது காலகட்டத்தில் வானளாவி இருந்தது. கவிச் சக்கர்வர்த்தி என பல மன்னர்களால் போற்றப்பட்டவன். அவனின் கற்பனை எனும் மகாசக்தியில் சில சக்தியை மட்டும் இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதில் சொல்லப்படும் கருத்துக்களை சமயம் சார்ந்ததாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் இலக்கியம் என்பதாய் எடுத்துக் கொண்டு பார்க்கலாமா...!
|
||
|
||
முகப்பு |