இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள்!
- மு. சு. முத்துக்கமலம்- ஆன்மிகம் - இந்து சமயம்.
- உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.
- உ. தாமரைச்செல்வி- ஆன்மிகம் - இந்து சமயம்.
- நாங்குநேரி வாசஶ்ரீ- இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 1
- பேராசிரியர் பீ. பெரியசாமி- கட்டுரை - இலக்கியம்.
- முனைவர் து. இந்திரா- கட்டுரை - இலக்கியம்.
- முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 89.
படைப்புகள் வரவேற்கப்படுகின்றன!
முத்துக்கமலம் இணைய இதழுக்குக் கதை, கட்டுரை, கவிதை, நகைச்சுவை, சமையல் குறிப்புகள் என முத்துக்கமலம் இணைய இதழில் இடம் பெற்றிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் படைப்புகளைத் தமிழ் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font) தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். தேர்வு செய்யப்படும் படைப்புகள் அடுத்து வரும் புதுப்பித்தல்களின் போது இடம் பெறும்.
- ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்
|
- சதாசிவம் டினேஸ்காந்- கவிதை.
- முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.
- முனைவர் கோ. சுனில்ஜோகி- கவிதை.
- முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
- முனைவர் வே. புகழேந்தி- கவிதை.
- சசிகலா தனசேகரன்- கவிதை.
- பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
- பாரியன்பன் நாகராஜன்- கவிதை.
- செண்பக ஜெகதீசன்- கவிதை.
- இணுவையூர் வ. க. பரமநாதன்- கவிதை.
நெல்லை கவிநேசன் வழங்கும் புத்தகப் பரிசு
இளைஞர்களின் வழிகாட்டி எழுத்தாளர், பயனெழுத்துப் படைப்பாளி ‘நெல்லை கவிநேசன்’ அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசுக்கான படைப்பும், பரிசு பெறுபவர் முகவரியும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.
பரிசு பெறுபவர்:
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி,
சின்னவேடம்பட்டி,
சரவணம்பட்டி,
கோயம்புத்தூர் -49.
அலைபேசி - 9159383919.
பரிசு பெற்ற படைப்பாளருக்கு இனிய நல்வாழ்த்துகள்!
|
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
- குட்டிக்கதை.
தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘இனி (ய) தமிழ் மொழியே...!’எனும் தலைப்பிலான ஐந்தாவது கவியரங்கம் கடந்த 22-2-2020, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குத் தேனி, பழைய பேருந்து நிலையம் எதிரிலுள்ள மாயா புத்தக நிலையம் மேல் தளத்தில் நடைபெற்றது. இக்கவியரங்கத்தினை திருச்சி, சி.பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். பரிசுக்குரிய கவிதைகளை, பணி நிறைவு பெற்ற மாவட்ட நூலகர், மதுரை, கவிஞர் மற்றும் எழுத்தாளர் ந. பாண்டுரங்கன் அவர்கள் தேர்வு செய்து, சங்கத்தின் பரிசு மற்றும் பாராட்டு / பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் பரிசு பெற்ற கவிதைகளும், தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.
பரிசு பெற்ற கவிதைகள்
-வழக்குரைஞர் க. மகேந்திரன்- முதல் பரிசு பெற்ற கவிதை.
-மு. இராமலட்சுமி- இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.
-ந. சுந்தராஜன்- மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.
வழக்குரைஞர் க. மகேந்திரன் அவர்களுக்கான முதல் பரிசாக ரூ.500/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
கவியரங்கிற்கு வரப்பெற்ற கவிதைகள்
இங்கு இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் கவிஞர்களின் பெயர்களை அகர வரிசைப்படுத்தி, பின்னர் அப்பட்டியல் கீழிருந்து மேலாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
-விஜி மோகன்- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் பி. வித்யா- பங்கேற்புக் கவிதை.
-வே. ரவிசந்திரன்- பங்கேற்புக் கவிதை.
-இரா. மேகலா- பங்கேற்புக் கவிதை.
-முருகேஸ்வரி ராஜவேல்- பங்கேற்புக் கவிதை.
-முனைவர் த. மாயக் கிருட்டிணன்- பங்கேற்புக் கவிதை.
-தமிழ்ச்செம்மல் மணி அர்ஜுணன்- பங்கேற்புக் கவிதை.
-அ. பாண்டுரங்கன்- பங்கேற்புக் கவிதை.
திருமதி மு. ராமலட்சுமி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.300/-க்கான புத்தகங்களும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது
-கவிஞர் பரணி ரமணி- பங்கேற்புக் கவிதை.
-செல்வி செ. நாகநந்தினி- பங்கேற்புக் கவிதை.
-செ. தங்கராஜ வர்சினி- பங்கேற்புக் கவிதை.
-ரா. சுரேஷ் பவானி- பங்கேற்புக் கவிதை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.