காசி மாநகரில் சத்தாவரணத்தில் 56 விநாயக மூர்த்தங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்த 56 விநாயக மூர்த்தங்களை ஏழு ஆவரணப் பகுதிகளாகப் பிரித்து வழிபடுகின்றனர்.
முதல் ஆவரணம் - 6
1. துண்டி விநாயகர்
2. துர்க்க விநாயகர்
3. அர்க்க விநாயகர்
4. பிரசன்ன விநாயகர்
5. வீம விநாயகர்
6. சந்திர விநாயகர்
இரண்டாவது ஆவரணம் - 14
7. சித்ரூப விநாயகர்
8. லம்போதர விநாயகர்
9. கூபதந்த் விநாயகர்
10. சலாடக விநாயகர்
11. குலப்பிரிய விநாயகர்
12. சதுர்த்தி விநாயகர்
13. பஞ்சமி விநாயகர்
14. முண்ட விநாயகர்
15. சமுசிக விநாயகர்
16. இராசபுத்திர விநாயகர்
17. பிரணவ விநாயகர்
18. விடங்க விநாயகர்
19. உபதாப விநாயகர்
20. நீச விநாயகர்
மூன்றாவது ஆவரணம் - 8
21. வக்கிரதுண்ட விநாயகர்
22. ஏகதந்த விநாயகர்
23. திரிமூல விநாயகர்
24. பஞ்சமுக விநாயகர்
25. ஏரம்ப விநாயகர்
26. மோதகப்பிரிய விநாயகர்
27. விக்ன விநாயகர்
28. விரத விநாயகர்
நான்காவது ஆவரணம் - 8
29. ஏக பயபிரத விநாயகர்
30. சிங்கமுக விநாயகர்
31. கூர் நிஷாத விநாயகர்
32. விபூதிப் பிரசாத விநாயகர்
33. சிந்தாமணி விநாயகர்
34. தந்தவக்ர விநாயகர்
35. அவிசண்டி விநாயகர்
36. ஊர்த்தாண்ட முக விநாயகர்
ஐந்தாவது ஆவரணம் - 6
37. மணிகண்ட விநாயகர்
38. ஆச்ர சிருஷ்டி விநாயகர்
39. கசகன விநாயகர்
40. மந்திர விநாயகர்
41. சுமங்களா விநாயகர்
42. கண்டா விநாயகர்
ஆறாவது ஆவரணம் - 8
43. மோதக விநாயகர்
44. சுமுக விநாயகர்
45. துன்முக விநாயகர்
46. கணப விநாயகர்
47. அபர விநாயகர்
48. ஆக்கின விநாயகர்
49. துவார விநாயகர்
50. அவிமுக்த விநாயகர்
ஏழாவது ஆவரணம் - 6
51. கனக விநாயகர்
52. கார்த்திகை விநாயகர்
53. ஆமோத விநாயகர்
54. வியாக்ரத விநாயகர்
55. பந்து விநாயகர்
56. அரிச்சந்திர விநாயகர்