ஒவ்வொரு நாளும் வரும் நட்சத்திர வேளைகளுக்கேற்ப, அதற்கான காயத்ரி மந்திரங்களைச் சொல்லி வழிபடுவதால் அன்றைய தினத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். கீழே, நட்சத்திரங்களுக்கான காயத்ரி மந்திரங்கள்;
அசுவனி
"ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்"
பரணி
"ஓம் க்ருஷ்ணவர்ணாய வித்மஹே
தண்டதராயை தீமஹி
தந்நோ பரணி: ப்ரசோதயாத்"
கார்த்திகை
"ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்"
ரோகிணி
"ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்"
மிருகசீருடம்
"ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்"
திருவாதிரை
"ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தந்நோ ஆர்த்ரா: ப்ரசோதயாத்"
புனர்பூசம்
"ஓம் ப்ராஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய தீமஹி
தந்நோ புனர்வஸு: ப்ரசோதயாத்”
பூசம்
"ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தந்நோ புஷ்ய: ப்ரசோதயாத்"
ஆயில்யம்
"ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தந்நோ ஆச்லேஷ: ப்ரசோதயாத்"
மகம்
"ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தந்நோ மக: ப்ரசோதயாத்"
பூரம்
"ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தந்நோ பூர்வபால்குநீ: ப்ரசோதயாத்"
உத்திரம்
"ஓம் மஹாபாகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தந்நோ உத்ரபால்குநீ: ப்ரசோதயாத்"
அஸ்தம்
"ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தந்நோ ஹஜ்தா: ப்ரசோதயாத்"
சித்திரை
"ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தந்நோ சைத்ரா: ப்ரசோதயாத்"
சுவாதி
"ஓம் காமசாராயை வித்மஹே
மஹாநிஷ்டாயை தீமஹி
தந்நோ சுவாதி: ப்ரசோதயாத்"
விசாகம்
"ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தந்நோ விசாகா: ப்ரசோதயாத்"
அனுஷம்
"ஓம் மிந்த்ரதேயாயை வித்மஹே
மஹாமித்ராய தீமஹி
தந்நோ அனுராதா: ப்ரசோதயாத்"
கேட்டை
"ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தந்நோ ஜ்யேஷ்டா: ப்ரசோதயாத்"
மூலம்
"ஓம் ப்ரஜாபதிபாயை வித்மஹே
மஹா ப்ராஜாயை தீமஹி
தந்நோ மூலாப்: ப்ரசோதயாத்"
பூராடம்
"ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தந்நோ பூர்வாஷாடா: ப்ரசோதயாத்"
உத்திராடம்
"ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தந்நோ உத்ராஷாடா: ப்ரசோதயாத்"
திருவோணம்
"ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தந்நோ ச்ரோணா: ப்ரசோதயாத்"
அவிட்டம்
"ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தந்நோ ச்ரவிஷ்டா: ப்ரசோதயாத்"
சதயம்
"ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தந்நோ சதபிஷக்: ப்ரசோதயாத்"
பூரட்டாதி
"ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தந்நோ பூர்வப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்"
உத்திரட்டாதி
"ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தந்நோ உத்ரப்ப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்"
ரேவதி
"ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தந்நோ ரைய்வதி: ப்ரசோதயாத்"