இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் உள்ளது. அந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே நல்ல பலன் கிடைக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.
1. அஸ்வதி - ஈட்டி மரம்
2. பரணி - நெல்லி மரம்
3. கார்த்திகை - அத்திமரம்
4. ரோகிணி - நாவல் மரம்
5. மிருகசீரிடம் - கருங்காலி மரம்
6. திருவாதிரை - செங்கருங்காலி மரம்
7. புனர்பூசம் - மூங்கில் மரம்
8. பூசம் - அரசமரம்
9. ஆயில்யம் - புன்னை மரம்
10. மகம் - ஆலமரம்
11. பூரம் - பலா மரம்
12. உத்திரம் - அலரி மரம்
13. அஸ்தம் - அத்தி மரம்
14. சித்திரை - வில்வ மரம்
15. சுவாதி - மருத மரம்
16. விசாகம் - விலா மரம்
17. அனுஷம் - மகிழ மரம்
18. கேட்டை - பராய் மரம்
19. மூலம் - மராமரம்
20. பூராடம் - வஞ்சி மரம்
21. உத்திராடம் - பலா மரம்
22. திருவோணம் - எருக்க மரம்
23. அவிட்டம் - வன்னி மரம்
24. சதயம் - கடம்பு மரம்
25. பூரட்டாதி- தேமமரம்
26. உத்திரட்டாதி - வேம்பு மரம்
27. ரேவதி - இலுப்பை மரம்.