வீட்டின் எந்தத் திசையில் என்ன அமைந்தால் நன்றாக இருக்கும் என்று சில ஜோதிட நூல்கள் வழிகாட்டுகின்றன. அவை;
1. கிழக்குத் திசை, வடகிழக்குப் பகுதி - கிணறு. பூஜை அறை, வரவேற்பு அறை, தண்ணீர்த் தொட்டி.
2. கிழக்குத் திசை, தென்கிழக்குப் பகுதி - உணவருந்தும் அறை, சமயலறை, குளியலறை, கழிவறை.
3. தெற்குத் திசை, தென்கிழக்குப் பகுதி - வரவேற்பு அறை, படுக்கை அறை, மாடிப்படிகள்.
4. தெற்குத் திசை, தென்மேற்குப் பகுதி - படுக்கை அறை, அலுவலகம்.
5. மேற்குத் திசை, தென்மேற்குப் பகுதி - தண்ணீர்த் தொட்டி, பொருட்கள் வைக்கும் அறை, குளியலறை.
6. மேற்குத் திசை, வடமேற்குப் பகுதி - படுக்கை அறை, மாட்டுத்தொழுவம், தண்ணீர்த் தொட்டி.
7. வடக்குத் திசை, வடமேற்குப் பகுதி - வரவேற்பறை, படிக்கும் அறை, குளியலறை.
8. வடக்குத் திசை, வடகிழக்குப் பகுதி - பூஜை அறை, கிணறு.