1.
மேசம் - மொத்தை, மரி, தகர், ஏழகம், முல்லை, கொச்சை, மைகாலி
2.
ரிசபம் - விடை, பாண்டில், எருது, குண்டை, செ, புல்லம்
3.
மிதுனம் - தாரம், கண்டு, யாழ், வீணை, கவுஞ்சன்
4.
கடகம் - கொண்டல், குளிர், அனி, சொக்கை, நீர், நண்டு, கார், அலவன்
5.
சிம்மம் - அரி, புலி, சிற்றில், கொன், மா, கெடுவன், சீயம்
6.
கன்னி- மாது, தெரிவை, செண், சேடியை
7.
துலாம் - கொல், கட்டளை, வாணிபன்,நிரை, செட்டி
8.
விருச்சிகம் - தேள், அவிட்டம், நீர், துட்டன், தெருக்கால்
9.
தனுசு - காண்டீரம், கார்முகம், சிலை
10.
மகரம் - மான்றலை, கேது, புல்வாய்
11.
கும்பம் - குடம், சாடி, கூன்சால், கலசம், சட்டுவம்
12.
மீனம் - மீன், கயல், சேல், கண்டை.