முட்டை பொம்மை
ஆசிரியர் |
வேம்பார் ச. வள்ளுவன் |
பிரிவு |
சிறுவர் கதைகள் |
பக்கங்கள் |
32 |
பதிப்பு |
நவம்பர்’ 2017 |
ISBN |
978-93-84305-33-8 |
விலை |
ரூ.15/- |
பதிப்பகம் |
வேம்பு மக்கள் சக்தி இயக்கம் |
முகவரி |
வேம்பார் ரோடு, விளாத்திகுளம், தூத்துக்குடி மாவட்டம் - 628 907. |
தொலைபேசி எண் |
04638 - 234469 |
அலைபேசி எண் |
9443734419 |
புத்தகப் பார்வை:
பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஏழு சிறுகதைகள் (குட்டிக்கதைகள் என்று கூட சொல்லலாம்) இச்சிறிய நூலில் இடம் பெற்றிருக்கின்றன. நூலாசிரியர் பள்ளியாசிரியராகப் பணியாற்றுவதால் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக எளியநடையில் கதையை வடிவமைத்திருக்கிறார் என்பதே இந்நூலின் சிறப்பு. இந்நூலின் அட்டைப்படமும் சிறுவர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பாக இருக்கிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இந்நூல் மிகச் சிறந்த நூல்.
- உ. தாமரைச்செல்வி
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|