கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டிருக்கும் கல்லூரிகளுக்கான எம்.ஏ. (தமிழ்) பாடத்திட்டத்தில் முத்துக்கமலம் மின்னிதழின் கட்டுரைப் பக்கத்திற்கு இணைப்பு
கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டிருக்கும் கல்லூரிகளுக்கான எம்.ஏ. (தமிழ்) பாடத்திட்டம் (Program Code:31A, 2021-2022 onwards), குறியீட்டு எண்: 20TAM23A, முதன்மைப்பாடம் 5 அற இலக்கியம் பாடத்தில் ‘Related Online Contents [MOOC, SWAYAM, NPTEL, Websites etc.] -ல், முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் இதழில் இடம் பெற்ற, விருதுநகர், வே.வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி, (தன்னாட்சி), தமிழ்த்துறை, உதவிப்பேராசிரியர், முனைவர் பா. கனிமொழி அவர்களது “மானுட நன்மைக்கு வழிகாட்டிய அற இலக்கியங்களின் பங்களிப்பு” எனும் கட்டுரைக்கான இணைய முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p231.html கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாடத்திட்டத்தில் முத்துக்கமலம் கட்டுரைக்கான இணைய முகவரி
(அம்புக் குறியிடப்பட்டிருக்கிறது)
இப்பாடத்திட்டத்தை வடிவமைத்த வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம், தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் ஜெகதீசன் அவர்களுக்கும், கோயம்புத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பாடத்திட்டக் குழுவினருக்கும் நன்றி.
- ஆசிரியர் குழுவினர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.