மதுரை, மதுரை கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை, எம்.ஏ (தமிழ்) பாடத்திட்டத்தில் முத்துக்கமலம் மின்னிதழின் கட்டுரைப் பக்கத்திற்கு இணைப்பு
மதுரை, மதுரை கல்லூரி (தன்னாட்சி), கல்வி அலுவலல் குழு (Academic Council - 17-6-2021) தயார் செய்த பாடத்திட்டத்தில், தமிழ்த்துறை எம்.ஏ. (தமிழ்) பாடத்திட்டம், மூன்றாவது பருவம் (Semester 3, Course Code: 21P2TMC7) அரங்கக்கலை பாடத்திற்கான இணையம்: பகுதியில் www.muthukamalam.com/ paanmakalir என்று தரப்பட்டிருக்கிறது. இந்த முகவரியானது, முத்துக்கமலம் மின்னிதழில் ச. பாலசுப்பிரமணியம் என்பவர் எழுதிய பாண் மகளிர் கட்டுரைக்கான (http://www.muthukamalam.com/essay/literature/p137.html) இணைய முகவரி எனக் கொள்ளலாம்.
பாடத்திட்டத்தில் முத்துக்கமலம் கட்டுரைக்கான இணைய முகவரி
(அம்புக் குறியிடப்பட்டிருக்கிறது)
இப்பாடத்திட்டத்தை வடிவமைத்த மதுரை, மதுரை கல்லூரி (தன்னாட்சி), கல்வி அலுவலல் குழுவினருக்கு நன்றி. .
- ஆசிரியர் குழுவினர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.