திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை, பி.ஏ (தமிழ்) பாடத்திட்டத்தில் முத்துக்கமலம் மின்னிதழின் கட்டுரைப் பக்கத்திற்கு இணைப்பு
திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறை பி.ஏ. (தமிழ்) பாடத்திட்டம் (LOCF SYLLABUS 2025), நான்காவது பருவம் (Semester 4, Course Code: 25UTA44SE02) Skill Enhancement Course - 2: தமிழ் மரபு மருத்துவம் (Tamil Traditional Medicine) பாடத்திற்கான Websites and eLearning Sources:ல் https://www.muthukamalam.com/essay/literature/main.html கொடுக்கப்பட்டிருக்கிறது.
பாடத்திட்டத்தில் முத்துக்கமலம் கட்டுரைக்கான இணைய முகவரி
(அம்புக் குறியிடப்பட்டிருக்கிறது)
இப்பாடத்திட்டத்தை வடிவமைத்த திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரி, தமிழ்த்துறைப் பாடத்திட்டக் குழுவினருக்கு நன்றி.
- ஆசிரியர் குழுவினர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.