குங்குமச்சிமிழ் - கல்வி வேலை வழிகாட்டி (பிப்ரவரி 16-28, 2017)
குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி இதழ், ஒவ்வொரு இதழிலும் “நல்ல விஷயம் 4” எனும் தலைப்பில் பார்க்க வேண்டிய இடம், படிக்க வேண்டிய புத்தகம், அறிய வேண்டிய மனிதர், வாசிக்க வேண்டிய வலைத்தளம் எனும் நான்கு விஷயங்களைப் பற்றிய செய்தியினைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
குங்குமச்சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி (பிப்ரவரி 16 - 28, 2017) இதழில் “நல்ல விஷயம் 4” பகுதியில் வாசிக்க வேண்டிய வலைத்தளமாக நம் “முத்துக்கமலம்” இணைய இதழ் குறித்த செய்தி இடம் பெற்றிருக்கிறது.
- வி. பி. மணிகண்டன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.