இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Quotes
பொன்மொழிகள்

நல்ல அரசாங்கத்தை எங்கு எதிர்பார்க்கலாம்?

உ. தாமரைச்செல்வி.

 கருணையும் மன்னிக்கும் தன்மையும் சாந்தியும் நிறைந்தவர்களின் இதயமே கடவுள்.

- ராம்தாஸ்

 தானாக வருவதல்ல சந்தர்ப்பம். சந்தர்ப்பத்தை மனிதன் தானே உண்டு பண்ணிக் கொள்ள வேண்டும்.

- பெர்னாட் ஷா

 மனிதர்கள் தங்களுடன் சேர்ந்த மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்வதிலேயே தேவர்களைப் போல விளங்குகின்றனர். வேறு எதிலும் அவ்வாறு விளங்குவதில்லை.

- சிஸரோ

 பொறாமையும் பேராசையும் தீயொழுக்கமும் உள்ள ஒருவன், பேச்சாலோ, உடல் அழகாலோ மட்டும் நல்லவனாகி விடமாட்டான்.

– புத்தர்

 வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரமபிக்கிறோம்.

– கோல்ரிட்ஜ்

 குற்றத்தை மன்னித்துவிடலாம். ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.

- ரூஸோ

 மனித வாழ்க்கையில் உள்ள சுக துக்கங்களுக்கு மூலம் மனிதனுடைய எண்ணம், செயல், விதியை ஆக்குவதும் நீக்குவதும் மனிதனே.

- கன்பூஷியஸ்

 மரம் தனது கனிகளைத் தாமே உண்பதில்லை. தடாகம் தனது நீரைத் தானே குடிப்பதில்லை. தாம் செல்வத்தைத் சேர்த்துப் பிறருக்கு யார் கொடுக்கிறார்களோ, அவர்களே பண்புடையவர்கள்.

- நஹீம்


 இன்று என்பதைப் பற்றிப் பிடித்துக்கொள்; ஏனென்றால் நாளை என்பது விதியின் கைக்குள் இருக்கிறது.

- இக்பால்

 துக்கப்படுவோருக்குக் காலம் ஆறுதல் அளிக்கும்.

- ஜோபர்ட்

 நீதியை உணர்ந்தும், அதை நிலைநாட்டத் தவறியவன் கோழை.

- ஷிண்டோ

 ஒவ்வொரு ஜீவனும் தனியாகவே பிறக்கிறது; தனியாகவே இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்கிறது.
- மனு

 ஆத்மசக்திக்கு பலாத்காரம் முற்றிலும் விரோதமானது. பலாத்காரத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.

- காந்திஜி

 நரகம் வேதனையில் இல்லை. அது வெற்று இதயத்தில் உள்ளது.

- கலீல் ஜிபரான்

 பொறாமை எனும் உணர்வை எவன் ஒருவன் தன் மனதில் இருந்து அடியோடு களைத்து விடுகிறானோ, அவன் கால முழுவதும் மன அமைதியுடன் வாழ்வான்.

- புத்தர்

 உடலுக்கு உணவு தேவையாவது போல, உள்ளத்துக்கும் பண்பாடு தேவையாகும்.

- ஸிஸரோ

 இறைவா! என்னுடைய வேதனைகளையும் வலிகளையும் நீக்கும்படி நான் உன்னை கெஞ்சமாட்டேன். ஆனால் அவற்றை வெல்லும் வலிமையுள்ள இதயத்தை எனக்குக் கொடு.

- ரவீந்திரநாத் தாகூர்

 நமக்கு என்ன வேண்டும் என்று தெரியாமலே அதை அடைவதற்குப் பேயாய் அலைவது தான் அதிருப்தி.

- ஹெரல்ட்

 நாட்டிற்காக இறப்பதை விட, நாட்டிற்காகவே வாழ்ந்து காட்டுவது சிறந்தது.

- ஹெட்கேவார்

 செயலைச் செய்துவிட்டு அழுவதற்கு முன் அதைச் செய்யாமல் இருப்பது நன்று.

- மாத்யூ பிரயர்


 வாழ்க்கை என்பது ஓர் அலை. அதன் வண்ணமும் நிறமும் மாறிக்கொண்டே இருக்கும்.

– டிஸ்ரேலி

 கால் தடுமாறினால் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.

- பெஞ்சமின் பிராங்க்ளின்

 சோம்பலைத் தடுக்க வேண்டுமா? அதிகமாக உண்பதைத் தவிர்த்திடு.
- டால்ஸ்டாய்

 உண்மையான மகிழ்ச்சி நாம் எவ்வளவு பொருள் ஈட்டுகிறோம் என்பதில் இல்லை. நாம் ஈட்டிய பொருளில் எவ்வளவு தர்மம் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.

- தாகூர்

 நல்ல குடிமக்கள் உள்ள நாட்டில் தான் நல்ல அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியும்.

– பிளேட்டோ

 மற்றவர்களை வெறுப்பது கொடுமையானது. அதை விட கொடுமையானது, மற்றவர்கள் இருப்பதைக் கூட கவனிக்காமல் வாழ்ந்து வருவதுதான்.

- ஜார்ஜ் பெர்னாட்ஷா

 அதிகப் பணம் இல்லாதவன் ஏழையல்ல; அதிகப் பணத்திற்கு ஆசைப்படுபவனே ஏழை.

- தாமஸ்

 புகழ்ச்சி என்பது வார்த்தைகளால் ஆனது; உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.

– பிரௌன்

 தவறுகளுடன் இருப்பது தகாது; அதைவிடத் தகாதது தன்னிடம் இருக்கும் பல தவறுகளை உணராமல் இருப்பது.

– பாஸ்கல்

 நல்ல மனிதன் பொறுமையைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

– மகாவீரர்

 உலகிலேயே மிகப் பெரிய சுமையாக விளங்குவது மூட நம்பிக்கைதான்.

- மில்டன்

 கூரையை மழை இல்லாத போதே செப்பன்னிட்டுக் கொள்ள வேண்டும்.

- கென்னடி

 எப்போது அமைதியாக இருக்க வேண்டுமென்று அறிந்தவன்தான் புத்திசாலி.

- யூரிபைட்ஸ்

 கடவுளும் சமயமும் இல்லாவிட்டால் மனிதரின் வாழ்க்கை பயனற்றதாகும்; வாழ்க்கையில் எவ்வித உயர்ந்த நோக்கமும் இல்லாமற்போகும்.

- டில்லோட்ஸன்

 உறுதியுள்ளவன், உள்ளத்தில் திடமுள்ளவன், உலகத்தைத் தனக்கு வேண்டிய முறையில் அமைத்துக் கொள்கிறான்.

- கதே


 படித்த முட்டாள், படிக்காத முட்டாளைவிட மோசமானவன்.

- நிக்கல்ஸன்

 உணர்ச்சிகள் நம்மை ஆட்கொண்டால், அவையே கெட்ட பழக்கங்களாகும்.

- பாஸ்கல்

 இந்த உலகத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் சரக்கு புத்திமதி ஒன்றுதான்.

- பேகால்

 அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்தே சென்று கொண்டிருப்பதைக் காணலாம்.

- கோல்ட்ஸ்மித்

 ஒவ்வொரு மனிதனிடமும் ஒருவித அமைப்பு இருக்கிறது. அதனை அவன் பயன்படுத்தாமலிருப்பது, வங்கியில் பணத்தைப் போட்டு வைத்துவிட்டு பட்டினி கிடப்பதற்கு ஒப்பாகும்.

- மெகஸ்தனிஸ்

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/quotes/p326.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License