1. சந்தான கோபால கிருஷ்ணன் - யசோதையின் மடியில் அமர்ந்த நிலை
2. பால கிருஷ்ணன் - தவழும் நிலை
3. காளியகிருஷ்ணன் - காளிங்கமர்த்தனம் செய்யும் கிருஷ்ணன்
4. கோவர்த்தனதாரி - கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தனகிரியைத் தூக்கிய நிலை
5. ராதாகிருஷ்ணர் (வேணுகோபாலன்) - வலது காலைச் சிறிது மடித்து, இடது காலின் முன்பு வைத்துப் பக்கத்தில் ராதை நின்றிருக்கக் குழலூதும் கண்ணன்
6. முரளீதரன் - கிருஷ்ணன் நான்கு கைகளுடன் ருக்குமணி, சத்யபாமாவுடன் நின்றிருக்கும் திருக்கோலம்
7. மதன கோபால் - அஷ்டபுஜங்களை உடையக் குழலூதும் முரளீதரன்
8. பார்த்தசாரதி - அர்ச்சுணனுக்குக் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்