Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 10
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
பிற சமயங்கள் & பிற கருத்துகள்

ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்களும் பயன்களும்

தூத்துக்குடி பாலு


பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆசிரமத்திற்குச் சென்று தியான முறைகளைக் கடைப்பிடித்து வரும் பக்தர்களுக்கு, வழிபாட்டின் போது நாம் பயன்படுத்தும் மலர்களுக்கேற்றவாறு நமக்குப் பயன்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ அன்னை சொல்லி இருக்கிறார். ஸ்ரீ அன்னை தெரிவித்த மலர்களும் (மலர்கள் தமிழ்ப் பெயரிலுள்ளது) பயன்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

1. அல்லி - செல்வம்
2. நாகலிங்கப்பூ - செல்வவளம்
3. பூவரசம்பூ - உடல்நலம்
4. வாடாமல்லி - மரணமில்லா வாழ்வு
5. கொய்யாப்பூ - நிதானம்
6. பூசனிப்பூ - அபரிமிதம்
7. சாமந்தி - சக்தி
8. பட்டிப்பூ நித்திய கல்யாணி - முன்னேற்றம்
9. கொடிரோஸ் - சுமூகம்
10. மயிற்கொன்றை - சித்தி
11. குரோட்டன்ஸ் - தவறான எண்ணங்களை மறக்கும் திறன்
12. காசாம்பூ - அற்புதம்
13. அலரிப்பூ (கஸ்தூரிப் பட்டை) - இறைவனை நாடும்
14. பெட்டுனியா - உற்சாகம்
15. பாக்குமரப்பூ (கமுகு) - நிதானமான தெம்பு
16. மனோரஞ்சிதம் - தெளிவான மனம்
17. நந்தியாவட்டை - தூய்மையான மனம்
18. குவளை, மணி - அரளி மனம்
19. சூரியகாந்தி - ஒளியை நோக்கி வரும் சித்தம்
20. புகையிலைப்பூ - பகுத்தறிவு
21. மாம்பழம் - தெய்வஞானம்
22. மகிழம்பழம் - பூர்த்தி
23. செம்பருத்தி (எலுமிச்சை மஞ்சள்) - மனதின் திறன்
24. பவழமல்லி பாரிஜாதம் - பக்தி ஆர்வம்
25. வெண்தாமரை - தெய்வ சித்தம்
26. செந்தாமரை - அவதாரம்
27. தூங்கு மூஞ்சி மரப்பூ - விவேகம்
28. காகிதப்பூ - பாதுகாப்பு
29. வேப்பம்பூ - ஆன்மீகச்சூழல்
30. மகிழம்பூ - பொறுமை


31. எருக்கம்பூ - தைரியம்
32. பன்னீர்ப்பூ - உணர்வில் சாந்தம்
33. விருட்சிப்பூ - உடலில் அமைதி
34. மாதுளம்பழம் - தெய்வீக அன்பு
35. அல்லி (வெள்ளை) - பூரண செல்வம்
36. அல்லி (மஞ்சள்) - குணச்செல்வம்
37. கள்ளி - தனம்
38. தென்னம்பூ - பல்வகைச் சிறப்பு
39. உணிப்பூ - உடலின் தூய்மை
40. புன்னைப்பூ - உடலில் அமைதி
41. மஞ்சள் செடிப்பூ - அமைதி
42. பண்ணைக்கீரை - மரணமிலா வாழ்வுக்கான ஆர்வம்
43. காகிதப்பூ (வெள்ளை) - பூரண பாதுகாப்பு
44. அசோகப்பூ - சோகமின்மை
45. செங்காந்தள் - சச்சரவின்மை
46. வாசனைப்புல் - உதவி
47. பாகல்பூ - இனிமை
48. பீர்க்கம்பூ - அன்பான மனம்
49. ஆவாரம்பூ, பொன்னாவரை - கவனமான மனம்
50. துலுக்க சாமந்தி - மனத்தின் தெம்பு
51. பகல்ராணி - ஒளி
52. துடைப்பம் - புதியன காணல்
53. சனல்,மஞ்சி, சணப்பு - உருவகப்படுத்தும் மனம்
54. பேரரத்தை - சொல்லறிவது
55. துலுக்க சாமந்தி (மஞ்சள்) - மனத்தின் கடுமையற்ற மனம்
56. அலரி (வெண்மை) -அமைதியான மனம் 57. சிறு சம்பகம் (மர மனோரஞ்சிதம்) - தெளிவாக உணர்தல்
58. கத்தரிப்பூ - பயமின்மை
59. கோழிக் கொண்டைப்பூ - தீரம்
60. செம்பருத்தி (சிகப்பு) - பொங்கி வரும் சக்தி


61. கரிசலாங்கண்ணி (மஞ்சள்) - நுணுக்கமான முயற்சி
62. அரளி - தவறை நேர் செய்தல்
63. மந்தாரை - உணர்வின் வலு
64. அகத்திப்பூ - சித்தியின் அபரிமிதம்
65. எள்ளுப்பூ - சமரசம்
66. சுரைக்காய்ப்பூ - உணர்வின் அபரிமிதம்
67. காசித்தும்பை - உதாரண குணம்
68. அலரி (இளம் சிகப்பு) - பொய்யின் சரணாகதி
69. சம்பங்கி - புதிய சிருஷ்டி
70. மல்லிகை - தூய்மை
71. இரங்கூன் மல்லி, கொலுசுப்பூ - விசுவாசம்
72. பூவரசுக் கொடி - நன்றியுணர்வு
73. கொத்தமல்லிப்பூ - மென்மை
74. பருத்தி ரோஜா - தெய்வ அருள்
75. அலரி (வெள்ளை இளம் சிகப்பு சேர்ந்தது) - இறை நினைவு
76. குழிநாவல், சதவம் - இறைவனுக்காக
77. கொடிமுந்திரி, பச்சைத் திராட்சை, திராட்சைப் பழம் - தெய்வீக ஆனந்தம்
78. மருக்கொழுந்து - புதிய பிறப்பு
79. பழம் கொடுக்காத மாதுளம்பூ - தெய்வீக அன்பு
80. தாழம்பூ - ஆன்மீக மனம்
81. கொடிவேலம், திவிதிவி - யோகஞானம்
82. பெருங்கள்ளி - உணர்வின் சிறப்பு
83. நாட்டு வாதாம், பாதாம்பூ - ஆன்மீக ஆர்வம் 84. துளசி - பக்தி
85. தும்பைப்பூ - உண்மை வழிபாடு
86. நாட்டு ரோஜா - சரணாகதி
87. சீமைத்துத்தி - காணிக்கை
88. சங்குப்பூ - ராதையின் உணர்வு
89. பெருங்கொன்றை, இயல்வாகை - சேவை
90. டிசம்பர்ப்பூ - விழிப்பு
91. மரமல்லி - திருஉருமாற்றம்
92. திருநீற்றுப்பச்சை - கட்டுப்பாடு
93. தமரத்தக்காய் - ஸ்தாபன ஒத்துழைப்பு
94. முருங்கைப்பூ - சுத்தமான ஸ்தாபனம்
95. இலவமரப்பூ - செயலாற்றும் ஸ்தாபனச் சிறப்பு
96. நித்திய கல்யாணி (இளஞ்சிகப்பு, சிகப்பு மையம்) - இடைவிடா முன்னேற்றம்
97. நித்திய கல்யாணி (வெள்ளை) – பூரண முன்னேற்றம்
98. கொட்டை வாழை, கல்வாழை - சக்கரங்கள்
99. ஊமத்தை - தவம்
100. ஆரஞ்சு நிற ரோஜா - ஆர்வமிகு பக்தி
101. சிகப்பு நிற ரோஜா - தெய்வ பக்தியாக மாறிய ஆழ்ந்த உணர்வு
102. வெள்ளை நிற ரோஜா - பூரணமான தெய்வபக்தி
103. இளஞ்சிவப்பு நிற ரோஜா - சரணாகதி

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/others/p1.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License