20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் பெயரில் வெளிவந்த நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் பட்டியலிட்டிருக்கிறது. அவை;
1. விசுவதர்மம்
2. விசுவேசம்
3. விசுவசாரம்
4. விருத்தம்
5. மிகுதாவட்டம்
6. நளம்
7. மனுமான்
8. பானு
9. கற்பாரியம்
10. சிருஷ்டம்
11. மானசாரம்
12. வித்தியாபதி
13. பாராசரியம்
14. ஆரிடகம்
15. சயித்தியகம்
16. மானபோதம்
|
17. மயிந்திரமால்
18. வஜ்ரம்
19. ஸௌம்யம்
20. விசுவகாசிபம்
21. கலந்திரம்
22. விசாலம்
23. சித்திரம்
24. காபிலம்
25. காலயூபம்
26. நாமசம்
27. சாத்விகம்
28. விசுவபோதம்
29. ஆதிசாரம்
30. மயமான போதம்
31. மயன்மதம்
32. மயநீதி
|