முனைவர் பழ. முத்தப்பன்
(தங்கள் புகைப்படம் அனுப்பி வைக்கலாமே? - ஆசிரியர்)
மயிலம் பொம்மபுர ஆதீனக் கல்லூரி, மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, திருச்சி செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றிய இவர் பல்வேறு நூல்களை எழுதியவர். செம்மொழி நிறுவனத்தின் வழியாக பயிலரங்கு, ஆய்வுத்திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தியவர். சிந்தாந்தத்தில் துறை போகியவர். பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பெற்றவர்.
கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.